பொழுதுபோக்கு

தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் கசிந்தது வெல்வெட் நகரம் முழு படம் டவுன்லோட்

வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் இன்று வெளியான படம் வெல்வெட் நகரம், மதிய காட்சி முடிந்ததும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை சேர்ந்தவர்கள் வெல்வெட் நகரம் முழு...

By புருசோத்தமன் · ·1 min read

வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் இன்று வெளியான படம் வெல்வெட் நகரம், மதிய காட்சி முடிந்ததும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை சேர்ந்தவர்கள் வெல்வெட் நகரம் முழு படத்தையும் இணையத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கசிய விட்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே பலமுறை எடுக்கப்பட்ட கதை தான், புதிய நடிகர்கள் மற்றும் காட்சி அமைப்பு, வேறு எந்த ஒரு விறுவிறுப்பும் பெரிய அளவிற்கு இல்லை இந்த படத்தில் என்பது மக்களின் விமர்சனம். பழங்குடி மக்களின் வாழ்க்கைமுறை மற்றும் இவர்களின் நிலங்களை கையகப்படுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள், இதற்க்காக போராடும் சமூக ஆர்வலர்கள் பற்றிய படம்.

வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் அசத்தியுள்ளார், படம் பார்க்கும் போது ஏற்கனவே வேறு சில படங்களில் இதே கதையை பார்த்த அனுபவங்கள் இருப்பதாக பார்வையாளர்கள் விமர்சிக்கிறார்கள். இவ்வாறு இருக்கும் நிலையில் இந்த வெல்வெட் நகரம் படம் முழுவதும் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் கசிந்தது அதிர்ச்சியளிக்கிறது.

தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் படங்களை பார்க்காமல் திரையரங்களில் படங்களை பார்ப்பது தயாரிப்பாளருக்கு உதவும் அல்லது அமேசான் ப்ரைம் தமிழ் படங்கள் பார்ப்பது நல்லது.

வெல்வெட் நகரம் படம் எப்படி இருக்குTamilrockers leaked Velvet Nagaram Full movie onlineVelvet Nagaram Full Movie Movie Leaked in Tamilrockersதமிழ் ராக்கர்ஸ் லீக் செய்த படங்கள்Tamilrockers Leaked movies 2020வெல்வெட் நகரம் தமிழ் படம் (2020)News of Velvet Nagaram Full Movie Download Leaked in Tamilrockersவெல்வெட் நகரம் முழு படம் தமிழ் ராக்கர்ஸ்Velvet Nagaram Tamil full movie in Tamilrockers website
View full article on தமிழ் செய்திகள்