பொழுதுபோக்கு

தமிழ் ராக்கர்ஸ் காவல்துறை உங்கள் நண்பன் தமிழ் முழு படத்தை இணையத்தளத்தில் கசியவிட்டுள்ளது

இன்று வெளியான புதிய தமிழ் படம் காவல்துறை உங்கள் நண்பன், இதில் சுரேஷ் ரவி கதாநாயகனாக நடித்துள்ளார். இன்று தமிழக தியேட்டரில் படம் ரிலீஸ் ஆன சில மணிநேரத்தில்,...

By புருசோத்தமன் · ·1 min read

இன்று வெளியான புதிய தமிழ் படம் காவல்துறை உங்கள் நண்பன், இதில் சுரேஷ் ரவி கதாநாயகனாக நடித்துள்ளார். இன்று தமிழக தியேட்டரில் படம் ரிலீஸ் ஆன சில மணிநேரத்தில், தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் காவல்துறை உங்கள் நண்பன் முழு தமிழ் படத்தையும் இணையத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கசியவிட்டுள்ளது.

சிறு தயாரிப்பாளர்களின் படங்கள் மிகுந்த சிரமத்திற்கு பின் ரிலீஸ் ஆக தொடங்கியுள்ளது, இந்த சூழ்நிலையில் தமிழ் ராக்கர்ஸ், தமிழ் யோகி, தமிழ் எம்வி போன்ற இணையதளங்கள் முழு படத்தை லீக் செய்தது தயாரிப்பாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறை உங்கள் நண்பன் படத்தில் நடித்துள்ள சுரேஷ் ரவி ஏற்கனவே மோ என்ற பேய் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து நடித்துள்ளார் மேலும் அதி மேதாவிகள் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் மைய கரு, சமீபகாலமாக காவல்துறை சேர்ந்த ஒரு சில அதிகாரிகள் சாமானிய மக்களிடம் கடுமையாக நடந்துகொண்ட விதங்களும், பொது மக்களில் சிலர் இவர்களின் நடவடிக்கையால் உயிரிழந்ததை கருத்தில் கொண்டு, இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு சாதாரண மனிதன் காவல் அதிகாரியிடம் தனது உரிமையை கேட்கும் போது நடக்கும் பிரச்சனையை மையமாக வைத்து திரைக்கதையை அமைத்துள்ளார் இயக்குனர் ரஞ்சித் மணிகண்டன்.

இவரவு ரோந்து பணியில், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிமீ கோபி நடித்துள்ளார். சோதனை நடக்கும் இடத்திற்கு வாகனத்தில் வரும் சுரேஷ் ரவியை, கருவிமூலம் சோதிக்கும் போது புதிய குழாயை மாற்ற கேட்கிறார், இதனால் இவர்களுக்குள் நடக்கும் வாக்குவாதம் தகராறில் முடிகிறது.

இதை மனதில் வைத்துக்கொண்டு தன்னால் முடிந்த அளவிற்கு சுரேஷ் ரவியை காவல் நிலையத்தில் வைத்து கொடுமைப்படுத்துகிறார். ஒரு சாதாரண மனிதன் காவல்துறையால் அனுபவிக்கும் சித்திரவதைகள், காவல்துறை உங்கள் நண்பன் என்ற வாக்கியத்திற்கு நேர் எதிராக நடக்கும் காவல் அதிகாரிகளை மையப்படுத்தி எடுக்கபட்ட படம் தான் காவல்துறை உங்கள் நண்பன்.

நடிப்பில் எதார்த்தமாக நடித்து அசத்தியுள்ளார் சுரேஷ் ரவி, இவருக்கு இணையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார் மிமீ கோபி. காட்சிகளை அமைத்த விதமும், கதாபாத்திரங்களை திரைக்கதைக்கேற்ப நடிக்க வைத்ததில் தனது திறமையை நிரூபித்துள்ளார் இயக்குனர் ரஞ்சித் மணிகண்டன்.

இதுபோன்ற நல்ல படங்கள் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் கசிந்துள்ளது காவல்துறை உங்கள் நண்பன் படக்குழுவிற்கு பெரிய அதிர்ச்சியளித்துள்ளது. இதுபோன்ற படங்களை தியேட்டரில் பார்ப்பதனால் தரமான படங்களை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்களுக்கு உதவியாக இருக்கும்.


tamilrockers new url 2020Tamilrockers Leaked movies 2020tamilrockers 2020 tamil moviesTamilrockers Movies Download 2020காவல்துறை உங்கள் நண்பன் (2020) தமிழ் படம்Tamil New Movies 2020
View full article on தமிழ் செய்திகள்