பொழுதுபோக்கு

தமிழ் ராக்கர்ஸ் பூமி தமிழ் முழு படத்தையும் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கசியவிட்டுள்ளது

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் ரிலீஸ் ஆன பூமி தமிழ் முழுப்படமும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆன அதே நேரத்தில் உயர்தர ஒரிஜினல் எச் டி பிரிண்டில்...

By விக்னேஷ் · ·1 min read

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் ரிலீஸ் ஆன பூமி தமிழ் முழுப்படமும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆன அதே நேரத்தில் உயர்தர ஒரிஜினல் எச் டி பிரிண்டில் தமிழ் ராக்கர்ஸ் பூமி முழு படத்தையும் கசியவிட்டுள்ளனர்.

நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் படங்கள் தியேட்டரில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பார்த்த சினிமா பிரபலங்களின் மத்தியில் புதிய நம்பிக்கை தோன்றியுள்ளது, இதனால் இந்த வருட பொங்கல் கொண்டாட்டம் அனைவர்க்கும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் சில பிரபலங்கள் தாங்கள் பெரிய ஹீரோக்களாக வளரவும், மக்கள் மத்தியில் தங்களை காண்பிக்க உதவிய தியேட்டர்களை மறந்துள்ளனர் என்பது உண்மை. நடிகர் சூர்யாவை பின்பற்றி பலரும் ஓ டி டி தளத்தில் தங்களது படங்களை ரிலீஸ் செய்தனர், அதில் மக்களுக்கு மிகவும் பிடித்த நடிகர் ஜெயம் ரவியும் இணைத்துள்ளார் என்பது வருத்தம் அளிக்கிறது.

மாஸ்டர் தமிழ் திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ளது, கண்டிப்பாக போட்ட பணத்தை எடுக்க கண்டிப்பாக அதிக தியேட்டர்கள் தேவை, அமேசான் ப்ரைம் வீடியோவிற்கு விற்றாலும், ரசிகர்களுக்காக திரையில் ரிலீஸ் செய்தனர்.

மாஸ்டர் படக்குழு ரசிகர்களின் மேல் வைத்திருந்த நம்பிக்கை வீண்போகவில்லை, புதன் கிழமை முதல் ஞாயிற்று கிழமை வரை அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல்.

சரி, பூமி திரைப்படத்திற்கு வருவோம். லட்சுமன் இயக்கி ஜெயம் ரவியின் 25 வது படம் பூமி, 2021 ஜனவரி 14 ஆம் தேதி ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியிடப்பட்டது.

பூமி திரைப்படத்தின் கரு, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் நம் நாட்டின் இயற்கை வளங்கள், நிலம், வணிகம், விவசாயம் எவ்வாறு கொள்ளையடிப்பதன் மூலம் லாபம் ஈட்டுகிறார்கள் என்பதை நமக்கு புரிய வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.

இந்த படத்தில், "தமிழன்" "விவசாயம்" என்ற சொற்களைப் பயன்படுத்தி மக்களை ஈர்க்க நினைத்துள்ளனர், தமிழக மக்களுக்கு இது புதிதல்ல, ஏற்கனவே பல படங்களை பார்த்து போரடித்துவிட்டது. ஆனால் இயக்குனர் லட்சுமன் மற்றும் ஹீரோ ஜெயம் ரவி, பூமி படத்தில் வெளிநாட்டு கார்பொரேட் நிறுவனங்களின் செயல்களை கண்டிக்கும் இவர்கள், ஏன் தமிழ்நாட்டின் திரையரங்குகளில் படத்தை வெளியிடாமல் வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு விற்றனர்?

பூமி தமிழ் முழு திரைப்படமும் ஆன்லைனில் ஹாட்ஸ்டார் டிஸ்னி+ தளத்தில் பார்க்க, ஏற்கனவே சந்தாதாரர்களாக இருக்கும் அனைவரும் இதை இலவசமாகவும், ரூ. 399 செலுத்தி வருடத்திற்கு ஏழு படங்களை பார்க்கலாம்.

விவசாயத்தைப் பற்றி பல திரைப்படங்களில் மீண்டும் மீண்டும் அதே பழைய கதைகள் கூறுகிறார்கள், பூமி படமும் அதே வரிசையில் இடம்பிடித்த மற்றொரு படம். தயாரிப்பு நிறுவனம் ஓ டி டி தளத்தில் விற்றுள்ளதால், தமிழ் ராக்கர்ஸ் போன்றவர்களுக்கு பூமி முழு படத்தையும் நல்ல பதிப்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய சுலபமாக ஆகிவிட்டது.

பூமி திரைப்பட குழுவினர் தமிழக தியேட்டர்களை மறந்தாலும், மக்கள் அதிகாரபூர்வ தளங்களில் படங்களை பார்ப்பது நல்லது.


தமிழ் ராக்கர்ஸ் தமிழ் படம் டவுன்லோட்Bhoomi (2021) Tamil Full Movie Online in TamilrockersBhoomi (2021) Tamil Full Movie Online in TamilYogiBhoomi (2021) Tamil Full Movie Online in TamilMVBhoomi (2021) Tamil Full Movie Online in Isaimaniபூமி தமிழ் முழு படம் தமிழ் ராக்கர்ஸ்பூமி தமிழ் படம் டவுன்லோட்தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்த படங்கள்தமிழ் ராக்கர்ஸ் movie downloadதமிழ் ராக்கர்ஸ் மூவிஸ் டவுன்லோட் 2021Bhoomi Full Movie in HD Leaked on TamilblastersWatch Bhoomi (2021) Tamil Full Movie Online in Disney Hotstarதமிழ் ராக்கர்ஸ்
View full article on தமிழ் செய்திகள்