Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

சிவகுமாரின் சபதம் (2021) தமிழ் முழு படம் தமிழ்யோகி வெப்சைட் லீக் செய்துள்ளது

சிவகுமாரின் சபதம் (2021) தமிழ் படம்

ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்த சிவகுமாரின் சபதம் திரைப்படம் இன்று திரையரங்கில் ரிலீஸ் ஆகியுள்ளது. ரசிகர்கள் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பெரிய திரையில் ஆதியைப் பார்க்க டிக்கெட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் சிவகுமாரின் சபதம் (2021) தமிழ் முழு படம் தமிழ்யோகி மற்றும் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் கசிந்துள்ளது, இது தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.

சிவகுமாரின் சபதம் படம், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளுடன் ரிலீஸ் ஆகி இருந்தாலும், சில ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இருவேறு கருத்துக்களை விமர்சனங்களாக தெரிவித்துள்ளனர்.

பொதுவாக நடிகர் ஆதியின் படங்கள் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை தரும் வகையில் இருக்கும், இருந்தும் சில ரசிகர்கள் தாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லை என்றும், ஒருமுறை பார்க்கும் அளவிற்கு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சிவகுமாரின் சபதம் செப்டம்பரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் இருந்தது. பாடல் வெளியீட்டில் பல சர்ச்சைகள் கிளம்பின. பல சவால்களை தாண்டி, இது ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாக இன்று திரையிடப்பட்டுள்ளது.

இளம் பெண்கள் மத்தியில் சிவகுமாரின் சபதம் திரைப்படத்தின் 'நெருப்பா இருபான்' பாடலை அதிகம் கேட்டு ரசித்துள்ளனர், ஏனெனில் இது ஒரு பெண்ணின் அன்பை தங்களது ஆன் நண்பகர்களுக்கு அர்பணிப்பதாக உணர்ந்தார்கள்.

தமிழ்நாட்டில் நெசவு செய்யும் பாரம்பரியத்தை தெளிவாக எடுத்து காண்பித்துள்ளார் மேலும், கைத்தறி நெசவு தமிழ்நாட்டில் பாரம்பரிய மிக்க தொழிலில் ஒன்றாகும், இது சமீபத்திய நாட்களில் அழிந்து வருகிறது.

சிவகுமாரின் சபதம் திரைப்படத்தில், ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோ சிவகுமார் கதாபாத்திரத்தில் வருகிறார்,  நெசவு பற்றி ஒரு குறிப்பிட்ட சபதம் எடுக்கிறார்; அங்குதான் படத்தின் பல கதைக்களங்கள் தொடங்குகின்றன.

சிவகுமார் தனது சபதத்தை நிறைவு செய்கிறாரா? தனது சபதத்தை நிறைவு செய்யும் போது அவர் சந்தித்த தடைகள் என்ன? காதல் அவரது வாழ்க்கையில் எப்படி நுழைகிறது? சிவகுமாரின் குடும்பம் நிலைமையை எப்படி கையாளுகிறது? இதை முழுக்க முழுக்க சுவாரசியமாக திரைக்கதை அமைத்துள்ளனர்.

இது போன்ற நல்ல படங்களை மக்கள் சிலர் திரையரங்கில் பார்க்காமல் அதிகம் நபர்கள் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையத்தளத்தில் ரிலீஸ் ஆகியுள்ளதா என்று தேடுகின்றனர். 

இவர்களால் அதிகம் தேடப்பட்ட வாக்கியங்கள் சிவகுமாரின் சபதம் தமிழ் படம் டவுன்லோட் தமிழ் ராக்கர்ஸ், சிவகுமாரின் சபதம் திரைப்படம் பதிவிறக்கம், சிவகுமாரின் சபதம் திரைப்படம் டவுன்லோட் இசைடுப், சிவகுமாரின் சபதம் திரைப்படம் பதிவிறக்கம் இசைமைனி, சிவகுமாரின் சபதம் திரைப்படம் பதிவிறக்கம் குட்டிமூவிஸ், சிவகுமாரின் சபதம் திரைப்படம் டவுன்லோட் திரைப்படம், சிவகுமாரின் சபதம் திரைப்படம் தமிழ்ராக்கர்ஸ் பதிவிறக்கம், சிவகுமாரின் சபதம் திரைப்படம் டவுன்லோட் தமிழ்யோகி, சிவகுமாரின் சபதம் திரைப்படம் பதிவிறக்க டெலிக்ராம்.

இது போன்ற வாக்கியங்கள் ஆன்லைனில் படங்களை பார்க்கும் ரசிகர்கள் அதிகம் தேடியுள்ளனர், இவர்களுக்கு ஏற்றது போல் சிவகுமாரின் சபதம் தமிழ்யோகி வெப்சைட் இலவசமாக பார்க்க ஸ்ட்ரீமிங் செய்துள்ளனர். ஹிப்ஹாப் தமிழா ஆதி இளைஞர்களுக்காக படம் எடுத்தாலும் ஆன்லைனில் பார்க்க விரும்புவோர் அதிகம். 

ஆரம்பத்தில் படம் காமெடி கலந்த கதையில் நகர்வதால் பார்க்கும்படி உள்ளது, இரண்டாம் பகுதி சற்று மெதுவாக செல்வதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

நெசவு செய்யும் குடும்பத்தின் வாழ்வையும், அவர்களின் கஷ்டத்தையும் மிக நல்ல முறையில் எடுத்துள்ளதாக  ஆதியின் பல ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிவகுமாரின் சபதம் ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி இயக்கியது, சிவகுமாரின் சபதம் ஹிப் ஹாப் ரசிகர்களுக்கு திருப்திகரமாக இருக்கும், ஆனால் இது மற்றவர்களுக்கு சராசரி படம் போல இருக்கும். 

மீசையா முருக்கை மனதில் வைத்து பெரும்பாலான ரசிகர்கள் தியேட்டர்களுக்கு சென்றனர், இது அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. படத்தில் வயது வந்தோர் உள்ளடக்கம் இல்லை, எனவே குடும்பத்துடன் பார்க்கலாம். இது ஒரு முறை பார்க்கும் படம். சிவகுமாரின் சபதம் திரைப்படத்தை இன்று முதல் திரையரங்குகளில் பார்க்கவும்.

சிவகுமாரின் சபதம் (2021) தமிழ் முழு படம் தமிழ்யோகி வெப்சைட் லீக் செய்துள்ளது