பொழுதுபோக்கு

சமுத்திரக்கனியின் சங்கத்தலைவன் முழு படம் இணையத்தில் கசிந்தது

இன்று கருணாஸ் மற்றும் சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளியான தமிழ் படம் சங்கத்தலைவன். பல வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடந்த படம், இன்று தியேட்டர் கிடைத்து...

By புருசோத்தமன் · ·1 min read

இன்று கருணாஸ் மற்றும் சமுத்திரக்கனியின் நடிப்பில் வெளியான தமிழ் படம் சங்கத்தலைவன். பல வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் கிடந்த படம், இன்று தியேட்டர் கிடைத்து ரிலீஸ் ஆன சில மணி நேரங்களில் வழக்கம் போல், பைரசி இணையதளங்களில் சங்கத்தலைவன் தமிழ் முழு படமும் லீக் ஆகியுள்ளது.

விசைத்தறி ஓட்டும் தொழிலாளி ஒருவருக்கு ஏற்ப்படும் விபத்து, உயிர் பிழைத்த அந்த தொழிலாளிக்கு நீதிகிடைக்க கதையின் நாயகன் கருணாஸ் போராடுகிறார்.

இவர்களை ஏமாற்ற நினைக்கும் முதலாளிக்குத் எதிராக சமுத்திரக்கனியின் உதவியை நாடி மருத்துவ செலவுகள் மற்றும் நஷ்ட ஈடும் கிடைக்கும்படி செய்கிறார்கள்.

இதனால் கோபம் கொண்ட முதலாளி இவர்களை பழிவாங்குகிறார். இதை குறைந்தது இருபது வருடத்திற்கு முன்பு பல கதைகளில் பார்த்திருப்போம், இருந்தாலும் இயக்குனர் ஒரு நம்பிக்கையுடன் இந்த படத்தை எடுத்துள்ளார்.

பல இயக்குனர்கள் பழைய கதைகளை எடுத்தாலும், அதை இந்த காலத்திற்கு ஏற்றபடி திரைக்கதை அமைத்து மக்களை பார்க்கும்படி செய்வார்கள். ஆனால் இயக்குனர் இருபது வருட பழைய மசாலா கதையை எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன் என்று சொதப்பியுள்ளார்.

சமீபத்தில் ரிலீஸ் ஆனா சக்ரா படம் விறுவிறுப்பாக இருந்தாலும், திரையரங்குகளில் அதிகம் கூட்டம் வரவில்லை. இன்று வெளியான சங்கத்தலைவன் படத்திற்கு ஒரு காட்சிக்கு குறைந்தது ஐம்பது நபர்கள் படத்தை பார்த்தாலே போதும் ஆனால் கூட்டம் சேரவில்லை என திரையரங்கில் இருப்பவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

இந்த நிலையில் சங்கத்தலைவன் பல பதிப்புகளில் இணையத்தில் கசிந்துள்ளது, போராடி திரைக்கு கொண்டுவந்திருக்கும் தயாரிப்பு குழுவிற்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது.


தமிழ் ராக்கர்ஸ் தமிழ் படம் டவுன்லோட்சங்கத்தலைவன் (2021) தமிழ் படம்Tamilrockers Leaked Tamil Movies 2021tamilrockers 2021 tamil moviesTamilrockers Movies Download 2021தமிழ் ராக்கர்ஸ் மூவி டவுன்லோட்தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்த படங்கள்தமிழ் ராக்கர்ஸ் movie downloadTamilrockers Leaked movies 2021தமிழ் ராக்கர்ஸ் மூவிஸ் டவுன்லோட் 2021சங்கத்தலைவன் தமிழ் படம் தமிழ் ராக்கர்ஸ்
View full article on தமிழ் செய்திகள்