பொழுதுபோக்கு

ஆர் ஆர் ஆர் முழு தமிழ் படம் தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்தது, கொண்டுகொள்ளாத படக்குழுவினர்

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் பெரிய எதிர்பார்பில் ரிலீஸ் ஆன படம் ஆர் ஆர் ஆர் , எழுச்சி, கர்ஜனை, கிளர்ச்சி என்பது இதன் அர்த்தம். பல மொழிகளில் டப்பிங் செய்து...

By விக்னேஷ் · ·1 min read

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் பெரிய எதிர்பார்பில் ரிலீஸ் ஆன படம் ஆர் ஆர் ஆர் , எழுச்சி, கர்ஜனை, கிளர்ச்சி என்பது இதன் அர்த்தம். பல மொழிகளில் டப்பிங் செய்து இந்த படத்தை இந்தியா முழுவதும் ரிலீஸ் செய்துள்ளனர். இருந்தும், ஆர் ஆர் ஆர் முழு தமிழ் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ள லீக் செய்துள்ளனர்.

ஒரு தரமான படத்தை எடுக்கும் இயக்குநர் ராஜமெளலி போன்ற முன்னணி இயக்குனர்களுக்கு, தமிழ் ராக்கர்ஸ் படங்களை ஆன்லைனில் லீக் செய்தால் பெரிதும் பொருட்படுத்துவதில்லை. காரணம், இவர்களின் படத்தின் மேல் உள்ள நம்பிக்கை.

நல்ல படத்தை மக்கள் கண்டிப்பாக தியேட்டருக்கு வந்து தான் பார்ப்பார்கள், ஏற்கனவே பாகுபலி படத்திற்கு கிடைத்த பெரிய ஆதரவே இதற்கு காரணம். இதனால் ஆர் ஆர் ஆர் தமிழ் படம் தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்தாலும் , இவர்கள் கவலைப்படப்போவதில்லை.

ஆர் ஆர் ஆர் படத்தை பற்றிய சுவாரிஸ்யமான விவரங்களை பார்ப்போம். இந்திய சினிமாவை மற்ற உலக நாடுகள் பார்க்கும் அளவிற்கு படத்தில் கட்சிக்கு காட்சி பிரமாண்டத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் ராஜமெளலி.

ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர், இவர்களின் ரசிகர்களை எந்த ஒரு இடத்திலும் மனம் நோகாமல் பார்த்துக்கொண்டார் ஆர் ஆர் ஆர் படத்தின் இயக்குனர். இரண்டு ஹீரோக்களுக்கும் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால், ஒரு ஹீரோக்கு முக்கியத்துவம் கம்மியாக இருந்தால், பிரச்சனையே.

இயக்குனர் ராஜமௌலி ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் கதாபாத்திரத்தை சரியாக கையாண்டுள்ளார், இருவரும் படத்தை தாங்கி பிடித்துள்ளார்கள்.

பாகுபலி படத்தின் பிரமாண்டத்தை கருத்தில் கொண்டு ஆர் ஆர் ஆர் படத்தை பார்த்தால், சிரிது சலிப்பு தட்டும். தெலுங்கு ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு மாபெரும் வெற்றி. மற்ற மொழி ரசிகர்கள் இதை பாகுபலி இயக்குனரின் படமாக பார்த்தால், இது ஒரு சிறந்த படம்.

1920களில் இந்தியாவில் நடக்கும் ஒருகதையாக படமாக்கியுள்ளனர். ஆங்கிலேயர் ஒருவர் சிறுமியை கடத்திச் செல்கிறார். இதை கேள்விப்பட்ட சிறுமியின் காப்பான் ஜூனியர் என்டிஆர் காப்பாற்ற முயற்சிக்கிறார்.

இந்த முயற்சியில் இவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பிரமாண்டமாக திரைக்கதை அமைத்துள்ளனர்.

பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரியான ராம்சரண், பிரிட்டிஷ் எதிரி ஜூனியர் என்டிஆர், இவர்கள் இருவரும் என்ன செய்தார்கள் என்பதே ஆர் ஆர் ஆர் படத்தின் கதை.

ஒரு சிறுவனை காப்பாற்ற ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் எடுக்கும் முயற்சி பிரம்மாண்டத்தின் உச்சத்தை காண்பிக்கிறது, குதிரையில் வரும் ராம்சரண் மற்றும் புல்லட்டில் வரும் ஜூனியர் என்டிஆர், இருவரும் பாலத்துக்கு அடியில் சிக்கி இருக்கும் சிறுவனை மீட்கும் காட்சிகள் அற்புதம்.

ஜூனியர் என்டிஆர் பார்த்து ஆங்கிலேயர்கள், டான்ஸ் ஆடத் தெரியுமா என கிண்டலடிக்க இருவரும் இணைந்து போடும் மரண ஆட்டம் தான் "நாட்டுக்கூத்து பாடல்" தியேட்டரே அதிரும் அளவிற்கு ரசிகர்கள் ஆடினார்கள்.

ஆர் ஆர் ஆர் படத்தில், ராம்சரண், ஜூனியர் என்டிஆரை தவிர மற்ற அனைத்து கதாபாத்திரங்களுக்கும் பெரிய முக்கியத்துவம் இல்லை. இருந்தாலும் நீங்கள் இயக்குநர் ராஜமெளலி ரசிகர்களாக இருந்தால், கண்டிப்பாக படத்தை தியேட்டரில் பார்த்தால் பிடிக்கும். தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் ஆர் ஆர் ஆர் படத்தை இலவசமாக டவுன்லோட் செய்து பார்க்கலாம், ஆனால் படத்தின் பிரமாண்டத்தை உணரமுடியாது.


Tamilrockers Tamil Movies Download 2022RRR full movie online leakedWatch RRR Tamil Full Movie in Theatresஆர் ஆர் ஆர் tamil movie leaked online tamilrockersதமிழ் ராக்கர்ஸ் லீக் செய்த படங்கள்New of ஆர் ஆர் ஆர் தமிழ் மூவி டவுன்லோட்tamilrockers 2020 tamil moviesTamilrockers Movies Download 2020new of RRR full movie online tamilrockerstamilrockers 2022 tamil movies
View full article on தமிழ் செய்திகள்