பொழுதுபோக்கு

சந்தானம் பாரிஸ் ஜெயராஜ் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் கசிந்துள்ளது

இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி சுமாராக ஓடிக்கொண்டிருக்கும் சந்தானம் நடிப்பில் வெளியான காமெடி திரைப்படம் பாரிஸ் ஜெயராஜ். பெரிய எதிர்பார்ப்பில் ரிலீஸான இந்தப்...

By புருசோத்தமன் · ·1 min read

இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி சுமாராக ஓடிக்கொண்டிருக்கும் சந்தானம் நடிப்பில் வெளியான காமெடி திரைப்படம் பாரிஸ் ஜெயராஜ். பெரிய எதிர்பார்ப்பில் ரிலீஸான இந்தப் படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்களை கவரவில்லை.

தொடர்ந்து பல படங்களை நடித்து முடித்து ரிலீசுக்கு தயாராக வைத்திருக்கும் நடிகர் சந்தானம். கொரோனா காலத்திற்குப்பின் வேகமாக பட தயாரிப்பிலும், அதனை ரிலீஸ் செய்வதிலும் வேகமாக செயல்படும் நடிகர் சந்தானம்.

சந்தானம் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் படம் தற்பொழுது தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் கசிந்துள்ளது. இது போன்ற இணையதள கசிவு காரணமாக படங்களின் வசூல்கள் திரையரங்குகளில் குறைந்தே காணப்படுகிறது.

பல ஹெச்டி பதிப்புகளில் கசிந்துள்ள பாரிஸ் ஜெயராஜ் படம் பல பைரஸி இணையதளங்களில் லீக்கானது தயாரிப்பு குழுவிற்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் உள்ளது. தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் ஏற்கனவே முடக்கப்பட்ட நிலையில் இவர்கள் புதிய படங்களை எப்படி லீக் செய்கிறார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இவர்களை பின்பற்றும் பல சினிமா ரசிகர்கள் புதிய படங்கள் வந்தால் அதை திரையரங்குக்கு சென்று பார்ப்பதை விட சுமாரான பிரிண்டுகள் வந்தாலும் அவைகளை இணையத்தளங்களில் பதிவிறக்கம் செய்து பார்க்கின்றனர்.

சந்தானம் சிறந்த காமெடி நடிகராக வலம் வந்தவர். அவர் கதாநாயகனாக நடிக்க தொடங்கியதிலிருந்து எந்த ஒரு திரைப்படமும் குறித்த நேரத்திற்கு ரிலீஸ் ஆகாமல் இருந்தது இல்லை. அந்த அளவிற்கு அவர் நேரம் ஒதுக்கி சரியான முறையில் படத்தை தயாரிக்க செய்து ரிலீஸாகும் இவரின் படங்கள் இதுபோன்று இணையதளங்களில் லீக் ஆனதால் ரசிகர்கள் மற்றும் படக்குழுவினர்கள் வருத்தத்தில் உள்ளனர்.


தமிழ் ராக்கர்ஸ் தமிழ் படம் டவுன்லோட்tamilrockers 2021 tamil moviesTamilrockers Movies Download 2021தமிழ் ராக்கர்ஸ் மூவி டவுன்லோட்Tamilrockers Leaked movies 2020Tamilrockers Leaked movies 2021tamilrockers 2020 tamil moviesபாரிஸ் ஜெயராஜ் (2021) தமிழ் படம்Tamilrockers Movies Download 2020பாரிஸ் ஜெயராஜ் முழு படம் தமிழ் ராக்கர்ஸ்
View full article on தமிழ் செய்திகள்