பொழுதுபோக்கு

பாவக்கதைகள் தமிழ் முழுப்படமும் பதிவிறக்கம் செய்ய தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் யோகி கசியவிட்டுள்ளது

பாவக்கதைகள், பல முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில், நான்கு புகழ் பெற்ற இயக்குனர்களால் இயக்கப்பட்ட படம். நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான...

By விக்னேஷ் · ·1 min read

பாவக்கதைகள், பல முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில், நான்கு புகழ் பெற்ற இயக்குனர்களால் இயக்கப்பட்ட படம். நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான சில மணி நேரத்தில், பாவக்கதைகள் முழு தமிழ் படமும் இலவசமாக பதிவிறக்கம் செய்ய தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் கசியவிட்டுள்ளது.

பாவக்கதைகள் படம் நான்கு கதைகளாக, நான்கு இயக்குனர்களாக இயக்கப்பட்டுள்ளது. படத்தை இயக்கிய இயக்குனர்கள் கௌதம் மேனன், வெற்றிமாறன், சுதா கொங்கரா மற்றும் விக்னேஷ் சிவன்.

இவர்களின் கதையில் நடித்த முக்கிய நடிகர்கள் அஞ்சலி, கல்கி கோச்சலி, சாந்தனு பாக்யராஜ், காளிதாஸ் ஜெயராம், பாவாணிஸ்ரீ, சிம்ரன், ஆதித்யா பாஸ்கர், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் சாய் பல்லவி.

இவ்வளவு நட்சித்திர கூட்டங்கள் இணைந்து ஒருவாகிவுள்ள திரைப்படம் பாவக்கதைகள், கருணைக் கொலை போன்ற சமூக பிரச்சனைகளை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த பாவக்கதைகள் முழு படம் இலவசமாக பதிவிறக்கம் செய்ய தற்பொழுது தமிழ் ராக்கர்ஸ், தமிழ் எம்வி, தமிழ் யோகி மற்றும் டெலிக்ராம் செயலியில் நேரடியாக பார்க்கவும் கசியவிட்டுள்ளனர் .

எங்கள் வழியில் தனித்துவமாக நிற்பது இந்த புராண உலகில் ஒற்றைப்படை காரணியாக கருதப்படுகிறது. மக்கள் செய்வது பெரும்பான்மையைப் பொறுத்தது மற்றும் உண்மை மற்றும் விசுவாசத்தின் பின்னால் இல்லை.

திருநங்கைகள், சாதி அந்தஸ்துக்கும் பாலினத்துக்கும் அப்பாற்பட்டவர்கள், சிறுவர் கற்பழிப்பை எதிர்கொள்வது மற்றும் பெருமைக்கு வாழ்வதற்கான ஒரு முக்கிய காரணங்களுக்கு மக்கள் பொதுவாக கொடுமைப்படுத்துகிறார்கள்.

பாவக்கதைகள் தமிழ் படம் அனைத்து வயதினருக்கும் குடும்பங்களுக்கும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்றாகும், குறிப்பாக இந்தியாவில் பல இடங்களில் நடக்கும் கொலைகளை சமூக விழிபூணர்வு படமாக எடுத்துள்ளனர்.


பாவக்கதைகள் நெட்பிளிக்ஸ் தளத்தில் இலவசமாகPaava Kadhaigal (2020) Tamil Full movie OnlineTamilrockers Movies Download 2020பாவக்கதைகள் முழு தமிழ் படம் தமிழ் ராக்கர்ஸ்
View full article on தமிழ் செய்திகள்