பொழுதுபோக்கு

ஓ எம் ஜி: நடிகை சன்னி லியோன் தமிழ் முதல் திரைப்படம்

நடிகை சன்னி லியோனின் நேரடியாக நடிக்கும் முதல் தமிழ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. சன்னி லியோன் OMG திகில்-நகைச்சுவை படத்தில் ஒரு முக்கிய...

By புருசோத்தமன் · ·1 min read

நடிகை சன்னி லியோனின் நேரடியாக நடிக்கும் முதல் தமிழ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. சன்னி லியோன் OMG திகில்-நகைச்சுவை படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கப் உள்ளார் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் கோமாலி புகழ் தர்ஷா குப்தா, நகைச்சுவை நடிகர் சதீஷ், யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சன்னி லியோன் ரசிகர்கள் இந்த படத்தின் மேலும் அப்டேட்களுக்காக காத்திருக்கிறார்கள், ஓ மை கோஸ்ட்.


View full article on தமிழ் செய்திகள்