நெஞ்சுக்கு நீதி (2022) தமிழ் படம் டீசர்
அரசியல் வெற்றிக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து வெளியாக இருக்கும் படம் நெஞ்சுக்கு நீதி. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை இயக்குகிறார் இயக்குநர்...
அரசியல் வெற்றிக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து வெளியாக இருக்கும் படம் நெஞ்சுக்கு நீதி. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தை இயக்குகிறார் இயக்குநர் அருண்ராஜா காமராஜ்.
நெஞ்சுக்கு நீதி படத்தில் நடிக்கும் நடிகர்கள், ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி, தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவானி ராஜசேகரும், இந்த படத்தில் நடிகிறார்கள்.
படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.