பொழுதுபோக்கு

நெஞ்சம் மறப்பதில்லை தமிழ் புல் மூவி இணையத்தில் கசிந்துள்ளது

வெள்ளிக்கிழமை, செல்வராகவனின் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை படம் உலகெங்கும் தியேட்டரில் ரிலீஸ் ஆனது. அதே சமயம் ஒரு சில பைரசி இணையதளங்களிலும் ரிலீஸ்...

By புருசோத்தமன் · ·1 min read

வெள்ளிக்கிழமை, செல்வராகவனின் இயக்கத்தில் நெஞ்சம் மறப்பதில்லை படம் உலகெங்கும் தியேட்டரில் ரிலீஸ் ஆனது. அதே சமயம் ஒரு சில பைரசி இணையதளங்களிலும் ரிலீஸ் ஆகியுள்ளது, ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார், இவருடன் நந்திதா மற்றும் ரெஜினா நடித்துள்ளனர். புதுப்பேட்டை (2006) படத்திற்குப் பிறகு செல்வரகவன் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரின் கூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் நெஞ்சம் மறப்பதில்லை, தற்பொழுது திரைக்கு வந்துள்ளது.

நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம், அதன் இயக்கம் மற்றும் இசையின் நுட்பத்தை பலரும் பலவிதமான விமர்சனங்களைப் கூறுகின்றனர். பெரும்பாலான மக்கள் படத்தை ரசித்து பார்த்ததாக கூறுகின்றனர்.

செல்வரகவன், எஸ்.ஜே.சூர்யா, மற்றும் யுவன் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்களை எந்த வகையிலும் ஏமாற்றவில்லை, பழைய கதை என்றாலும் புது விதமாக எடுத்துள்ளனர்.

படத்தின் மையக்கரு, தன்னை நாசமாக்கி கொலை செய்தவர்களை தேடி கண்டுபிடித்து பழிவாங்கும் வழக்கமான பேய் படம் தான் நெஞ்சம் மறப்பதில்லை, இருப்பினும் தனது வித்தியாசமான இயக்கத்தில் புது முயற்சியை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர் செல்வராகவன்.

நெஞ்சம் மறப்பதில்லை தமிழ் புல் மூவி பல இணையதளங்களில் கசிந்தாலும், உண்மையான திகில் தியேட்டரில் தான் உள்ளது.

எஸ்.ஜே.சூர்யாவின் அருமையான நடிப்பு, யுவான் சங்கர் ராஜாவின் இசை மற்றும் செல்வராகவன் இயக்கம் ரசிகர்கள் திகிலுடன் சிரித்து கொண்டாடும் வகையில் நல்ல படமாக அமைந்துள்ளது.

எஸ்.ஜே.சூர்யாவின் பழைய டயலாக் "இருக்கு ஆனால் இல்லை" மிகவும் பிரபலம், அந்த வகையில் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வரும் "டேய் சும்மா இருடா" நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பொதுவாக படங்களை திரையரங்கிற்கு சென்ற பார்ப்பதனால் இசை மற்றும் மற்ற தொழில்நுட்பங்களை நன்றாக ரசிக்க முடியும். பைரசி இணையத்தளங்களில் வெளியாகும் நெஞ்சம் மறப்பதில்லை பாதிப்புகள் நன்றாக இருக்காது, அதனால் தியேட்டர்களுக்கு சென்று பார்ப்பது நல்ல அனுபவத்தை கொடுக்கும்.


தமிழ் ராக்கர்ஸ் தமிழ் படம் டவுன்லோட்நெஞ்சம் மறப்பதில்லை தமிழ் படம் (2021)Tamilrockers Leaked Tamil Movies 2021தமிழ் யோகி மூவிஸ் டவுன்லோட்tamilrockers 2021 tamil moviesதமிழ் ராக்கர்ஸ் மூவி டவுன்லோட்Tamilrockers Leaked movies 2020News of Nenjam Marappathillai Full Movie Leaked in TamilrockersWatch Nenjam Marappathillai Tamil Full movie in TheatresNenjam Marappathillai (2021) Tamil MovieTamilrockers Leaked movies 2021நெஞ்சம் மறப்பதில்லை தமிழ் புல் மூவி ஆன்லைன்நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் மூவிஸ்டா
View full article on தமிழ் செய்திகள்