பொழுதுபோக்கு

நாயே பேயே புல் மூவி டவுன்லோட் தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்தது

பல பேய் காமெடி படங்கள் வந்தாலும் புதிய கதையுடன் வந்திருக்கும் நாயே பேயே படம், ஓரளவிற்கு பார்க்கும்படி இருக்கிறது. தியேட்டரில் காலை காட்சி ரிலீஸ் ஆன பிறகு, மதிய...

By புருசோத்தமன் · ·1 min read

பல பேய் காமெடி படங்கள் வந்தாலும் புதிய கதையுடன் வந்திருக்கும் நாயே பேயே படம், ஓரளவிற்கு பார்க்கும்படி இருக்கிறது. தியேட்டரில் காலை காட்சி ரிலீஸ் ஆன பிறகு, மதிய காட்சியில் நாயே பேயே முழு படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் கசிந்துள்ளது.

நடன இயக்குனர் தினேஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் நாயே பேயே படத்தை கோபி கிருஷ்ணா தயாரித்து, சக்திவாசன் இயக்கியுள்ளார். என்.ஆர்.ரகுநந்தன் நாயே பேயே படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கொரோனா தொற்று காரணத்தினால், தற்போது 50 சதவிகித இருக்கைகளுடன் தியேட்டரை இயக்க அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், புதிதாக ரிலீஸ் ஆகும் படங்களுக்கு வசூல் குறைவாகவே இருக்கும்.

இந்நிலையில் நாயே பேயே முழு படத்தையும் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ள தமிழ் ராக்கர்ஸ் இணயத்தளம் பல பதிப்புகளை அப்லோட் செய்துள்ளனர்.

இதனால் படத்தின் வசூல் கண்டிப்பாக குறையும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏற்கனவே பல பேய் படங்கள் வந்திருந்தாலும் மக்கள் புதிய கதையுடன் வரும் படங்களை தியேட்டரில் பார்ப்பது வழக்கம், கொரோனா சூழ்நிலையில் இதுவும் குறையும்.

நாயே பேயே படம் எப்படி இருக்கு, நண்பர்களுடன் மனம் போன போக்கில் வாழ்க்கையை நகர்த்தும் கதாநாயகன் நாயை திருடுகிறான், பணமும் அதிகம் கிடைக்கிறது. இதை வைத்து, தனது நண்பர்களுடன் ஒரு பெண்ணை கடத்த திட்டமிடுகிறான்.

இவர்கள் கடத்த நினைக்கும் பெண் ஏற்கனவே இறந்து பேயாக இருக்கிறாள், இதை தெரியாமல் இவர்களும் கடத்துகிறார்கள். கடத்திய பிறகு இவர்களுக்கு சில அதிர்ச்சி சம்பவங்களால் பேய் என்று தெரிய வருகிறது.

கதாநாயகன் பேய் என்று தெரியாமல் காதலிக்க தொடங்க, பேய் என்று தெரிந்த பிறகும் காதலிக்க துடிக்கிறான். இவனது காதல், நண்பர்கள் என்ன ஆனார்கள் என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ்.

சில வருடங்களுக்கு முன் அதிக பேய் படங்கள் வர தொடங்கின, அதி பல படங்கள் ரிலீஸ் ஆகாமலே போனது, சில படங்கள் பல வருடங்களுக்கு பிறகு ரிலீஸ் ஆனது, அதில் குறிப்பிடக்கூடிய படம் நெஞ்சம் மறப்பதில்லை.


தமிழ் ராக்கர்ஸ் தமிழ் படம் டவுன்லோட்தமிழ் எம் வி மூவி டவுன்லோட் வெப்சைட்நாயே பேயே (2021) தமிழ் படம் தமிழ் ராக்கர்ஸ் டவுன்லோட்நாயே பேயே Full Movie Online Tamilrockersநாயே பேயே தமிழ் ராக்கர்ஸ் downloadதமிழ் ராக்கர்ஸ் லீக் செய்த படங்கள்Tamilrockers Leaked movies 2020tamilrockers 2020 tamil moviesTamilrockers Movies Download 2020
View full article on தமிழ் செய்திகள்