பொழுதுபோக்கு

மைக்கேல்பட்டி ராஜா முழு படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆனது

புதுமுகங்கள் நடிப்பில் இன்று தமிழகத்தில் வெளியாகி இருக்கும் தமிழ் படம் மைக்கேல்பட்டி ராஜா, ரிலீஸ் ஆன சில மணிநேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில்...

By புருசோத்தமன் · ·1 min read

புதுமுகங்கள் நடிப்பில் இன்று தமிழகத்தில் வெளியாகி இருக்கும் தமிழ் படம் மைக்கேல்பட்டி ராஜா, ரிலீஸ் ஆன சில மணிநேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் மைக்கேல்பட்டி ராஜா முழு படம் லீக் ஆகியுள்ளது.

புது முகங்கள் இருந்தாலும், இந்த படத்தை அதிக பொருட்செலவில் துபாயில் எடுத்துள்ளனர், இருந்தும் படத்தின் இலவச டவுன்லோட் இணையத்தில் கசிந்துள்ளது, படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் கதாநாயகன் நிகேஷ் ராம் மற்றும் கதாநாயகி பெர்லைன் புதிய முகங்கள், மற்றபடி ஒரு பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். பொதுவாக ஒரு படம் நன்றாக ஓடவேண்டும் என்றால் காமெடி பட்டாளங்கள் தேவை, இந்த படத்தில் அதற்கு குறையில்லை.

மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, கோவை சரளா, கௌசல்யா, ரவி மரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அரபு நாட்டிற்கு வேலைக்கு செல்லும் கதாநாயகன் ஒரு சிக்கலில் மாட்டிக்கொள்கிறான், பின்பு அதில் இருந்து எப்படி தப்பிக்கிறான் என்பது தான் கதை.

படம் வெற்றி படமாக அமைய இயக்குனர் பிரான்ஸிஸ் பேய் மற்றும் நகைச்சுவை நடிகர்களை மையமாக வைத்து படத்தை இயக்கியுள்ளார். இருந்தும் படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்களை கவரவில்லை, விஜயின் மாஸ்டர் படத்தின் வசூலிற்கு பின்பு எந்த ஒரு படமும் தியேட்டர்களில் சரியாக போகவில்லை.

இந்த நிலையில் மைக்கேல்பட்டி ராஜா தமிழ் முழு படம் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ள பல பைரசி இணையத்தளங்களான தமிழ் ராக்கர்ஸ், தமிழ் எம் வி, மூவிஸ் டா மற்றும் இசைமணி போன்ற இணையதளங்கள் லீக் செய்துள்ளது. இது போன்ற செயலால் கண்டிப்பாக தீயேட்டர்களில் வசூல் குறையும்.


தமிழ் ராக்கர்ஸ் தமிழ் படம் டவுன்லோட்Tamilrockers Leaked Tamil Movies 2021tamilrockers new url 2020Michealpatty Raja Full Movie Online moviesdatamilrockers 2021 tamil moviesTamilrockers Movies Download 2021தமிழ் ராக்கர்ஸ் மூவி டவுன்லோட்தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்த படங்கள்மைக்கேல்பட்டி ராஜா புல் மூவி டவுன்லோட்Watch Michealpatty Raja Full Movie in TheatresTamilrockers Leaked movies 2021தமிழ் ராக்கர்ஸ் மூவிஸ் டவுன்லோட் 2021Tamilrockers Movies Download 2020Michealpatty Raja Full Movie Online Tamilrockersமைக்கேல்பட்டி ராஜா முழு படம் டவுன்லோட்
View full article on தமிழ் செய்திகள்