பொழுதுபோக்கு

மாபியா தமிழ் முழு படம் ஒரிஜினல் பிரிண்ட் டவுன்லோட் தமிழ் ராக்கர்ஸ் லீக்

நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் மாபியா அத்தியாயம் ஒன்று. பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி ரிலீஸ் ஆன மாபியா தமிழ் படத்தின் ஒரிஜினல் பிரிண்ட் இன்று தமிழ்...

By புருசோத்தமன் · ·1 min read

நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான படம் மாபியா அத்தியாயம் ஒன்று. பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி ரிலீஸ் ஆன மாபியா தமிழ் படத்தின் ஒரிஜினல் பிரிண்ட் இன்று தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ள லீக் செய்யப்பட்டுள்ளது.

மாபியா படத்தின் பிரிண்ட், 5.1 ஆடியோ தரத்தில் மொபைல்களில் டவுன்லோட் சியா 400MB முதல் எச்டி பிரிண்டில் 8GB வரை டவுன்லோட் செய்ய மாபியா படத்தை லீக் செய்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் விநியோகம் செய்பவர்களை பிடிக்கும் அதிகாரியாக நடித்துள்ளார் நடிகர் அருண் விஜய். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய இயங்குனர் கார்த்திக் நரேன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நகைச்சுவை, காதல் காட்சிகள் மற்றும் பாடல்கள் ஏதும் இல்லை.

ஆனால் மாபியா படம், ஒரு இடத்திலும் தொய்வு இல்லாமல் கதை வேகமாக செல்கிறது. அதிக அளவு சண்டை காட்சிகளும் இல்லை, இருந்தும் படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்கள் நமக்கு ஒரு நல்ல திரில்லர் அனுபவத்தை கொடுக்கிறது.

மாபியா படத்தின் கிளைமாக்ஸ் காட்சி எதிர்பாராத திருப்புமுனைகளை கொடுக்கிறது மற்றும் அடுத்த பாகமான மாபியா அத்தியாயம் இரண்டு எப்பொழுது வரும் என நம்மை ஆர்வத்தில் ஆழ்த்துகிறது.


தமிழ் ராக்கர்ஸ் தமிழ் படம் டவுன்லோட்Mafia Tamil Full Movie Download Tamilrockers Leaked Newstamilrockers new url 2020Tamilrockers Leaked Movies Onlineதமிழ் ராக்கர்ஸ் லீக் செய்த படங்கள்Tamilrockers Leaked movies 2020Mafia Tamil Full Movie Download Original Print Onlinetamilrockers 2020 tamil moviesTamilrockers Movies Download 2020Tamilrockers Leaked Tamil Movies Onlineதமிழ் ராக்கர்ஸ்மாபியா தமிழ் முழு படம் தமிழ் ராக்கர்ஸ்தமிழ் ராக்கர்ஸ் 2020
View full article on தமிழ் செய்திகள்