பொழுதுபோக்கு

வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தில் மாவீரன் படம்

கடந்நத வாரத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீஸ் ஆன மாவீரன் (2023) தமிழ் படம், மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் மூன்று நாள் அனைத்து திரையரங்குகள்...

By ராசு · ·1 min read

கடந்நத வாரத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீஸ் ஆன மாவீரன் (2023) தமிழ் படம், மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் மூன்று நாள் அனைத்து திரையரங்குகள் ரசிகர்கள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தது.

கார்ட்டூன் மூலமாக மாவீரனின் கதை சொல்லும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன், ஒரு சந்தர்ப்பத்தில் தானே ஒரு மாவீரனாக படம் முழுக்க மாறும் சூழல் ஏற்படுகிறது.

மிக விதிசயமான கதைக்களத்தில் வந்துள்ள இந்த மாவீரன் படத்தை இயக்கிய மடோன் அஸ்வின், இதற்கு முன் மண்டேலா படத்தின் மூலம் பிரபலமானவர்.


View full article on தமிழ் செய்திகள்