Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆனது

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

கண்ணும் கொள்ளையடித்தால் தமிழ் முழு படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆனது. துல்கர் சல்மானுடன் ஜோடியாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ரிது வர்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ரிது வர்மா தமிழில் அறிமுகமான படம் வேலை இல்ல பட்டதாரி 2, நடிகர் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார்.. விஐபி 2 திரைப்படம் சுமாரான படமாக அமைந்ததால் ரிது வர்மாவுக்கு தமிழ் படங்களில் நடிக்க நல்ல வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தெலுங்கில் பல படங்களில் நடித்த அவர் இப்போது மலையாள திரைப்படங்களில் நடிக்கத் வருகிறார்.

தமிழில் ஓகே கண்மணிக்கு பிறகு, துல்கர் சல்மான் திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் தமிழில் வெளியாகஇருக்கிறது. இந்த படம் ஒரு நல்ல பொழுதுபோக்கு படமாக இருப்பதாக ரசிகர்கள் விமரிசித்து உள்ளனர். ஆனால் பைரசி வலைத்தளங்களான தமிழ் யோகி, தமிழ் கன் மற்றும் தமிழ் ராக்கர்ஸ் 

 ஆகிய இணையதளங்கள் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் தமிழ் பதிப்பின் முழு திரைப்படத்தை ஆன்லைனில் இலவசமாக பார்க்க லீக் செய்துள்ளனர்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் எச்டி பிரிண்டுகள் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் கசிந்தது உள்ளதால், தயாரிப்புக் குழுவை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வழக்கமாக, மலையாள திரைப்படங்கள் ஒருபோதும் குறுகிய காலத்தில் பைரேசி வலைத்தளங்களுக்கு வருவதில்லை, ஆனால் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிடப்பட்டு உள்ளதால், தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் சுலபமாக ஆன்லைனில் லீக் செய்துள்ளனர்.

ஆன்லைனில் இலவசமாக திரைப்படங்களைப் பார்ப்பது தயாரிப்பாளருக்கு மற்றும்  படத்தை வெற்றிகரமாக உருவாக்க கடுமையாக உழைத்த கீழ்நிலை தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ஒரு போதும் உதவாது. எனவே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் திரைப்படங்களைப் பார்ப்பதைத் தவிர்த்து தியேட்டரில் பார்க்கவும்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆனது