பொழுதுபோக்கு

கபடதாரி தமிழ் முழு திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் ஆன்லைனில் கசியவிட்டுள்ளது

நடிகர் சிபிராஜின் சமீபத்திய படம் கபடதாரி, உலகளவில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. கபடதாரி திரைப்படம் 2019 ஆம் ஆண்டில் வெளியான பிரபலமான கன்னட திரைப்படமான...

By புருசோத்தமன் · ·1 min read

நடிகர் சிபிராஜின் சமீபத்திய படம் கபடதாரி, உலகளவில் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. கபடதாரி திரைப்படம் 2019 ஆம் ஆண்டில் வெளியான பிரபலமான கன்னட திரைப்படமான காவலுதாரி திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.

கபடதாரி திரைப்படம் திரையரங்குகளில் வெளியானவுடன், சில மணி நேரங்களுக்குள், படம் ஆன்லைனில் கசிந்தது. கபடதாரி தமிழ் முழு திரைப்படம் ஆன்லைனில் தமிழ் ராக்கர்ஸ், தமிழ் எம்.வி, தமிழ் யோகி போன்ற பல திருட்டு வலைத்தளங்களில் கசிந்துள்ளது.

நடிகர் சிபிராஜ் இந்த கபடதாரி படத்தில் போக்குவரத்து கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்துள்ளார். குற்றவியல் விசாரணை துறையில் பணியாற்றுவதில் அதிக ஆர்வம் உள்ளவரான சிபிராஜ் துரதிர்ஷ்டவசமாக, அவர் போக்குவரத்து காவல் துறையில் பணியாற்றுகிறார்.

சிபிராஜ் வேலை செய்யும் இடத்திற்கு பக்கத்தில், பாலம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டும்பொழுது, மூன்று எலும்புக்கூடுகள் கிடைக்கிறது. கிடைத்த எலும்பு கூடுகளை சோதித்து பார்க்கும் பொழுது, சுமார் நாற்பது வருடத்திற்கு முன்பு இறந்தவர்களின் எலும்புக்கூடுகள் என்று தெரிய வருகிறது.

இறந்தவர்கள் கண்டிப்பாக கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதி, இவர்கள் யார், எப்படி இறந்திருப்பார்கள், யார் கொலை செய்திருப்பார்கள் என்பதை ஆர்வமாக கண்டுபிடிக்க தொடங்குகிறார் சிபிராஜ்.

ஆனால் இவர்கள் இந்த அழகான திரைக்கதையை சரியான முறையில் திரைக்கதையாக்க தவறவிட்டார்கள். ஒரு நல்ல கதையை சரியான முறையில் படமாக்காதலால், இந்த படத்திற்கு மக்களிடம் இருந்து வரவேற்பு கிடைக்கவில்லை.

சிபிராஜின் இதற்கு முந்தய படமான வால்டர் படம், மிகுந்த எதிர்பார்பில் வந்தது, இந்த படமும் சுமாராகத்தான் இருந்தது ஆனால், கொரோனா தொற்று காரணத்தினால், திரையரங்குகள் மூடப்பட்டபோது வசூல் முற்றிலும் குறைந்தது.

தற்பொழுது ரிலீஸ் ஆன கபடதாரி படமும் சுமாராக இருக்கும் இந்த சமயத்தில், தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்கள் கபடதாரி தமிழ் முழு படத்தையும் ஆன்லைனில் கசியவிட்டது, பட குழுவிற்கு மிகுந்த அதிர்ச்சி மற்றும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.


சிபிராஜின் கபடதாரி திரைப்படம்Tamil Movies DownloadTamilrockers Leaked Tamil Movies 2021கபடதாரி படம் முழு வீடியோTamilrockers Leaked Movies Onlineதமிழ் ராக்கர்ஸ் லீக் செய்த படங்கள்தமிழ் ராக்கர்ஸ் movie downloadதமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் கபடதாரி தமிழ் முழு படம்தமிழ் ராக்கர்ஸ் மூவிஸ் டவுன்லோட் 2021Tamilrockers Movies Download 2020Tamilrockers Leaked Tamil Movies Onlineதமிழ் ராக்கர்ஸ் வலைத்தளத்தில் வால்டர் தமிழ் படம்கபடதாரி (2021) தமிழ் படம்
View full article on தமிழ் செய்திகள்