பொழுதுபோக்கு

காட்டேரி தமிழ் படம் டெலிக்ராம் செயலியில் லீக் ஆனது

யாமிருக்க பயமேன் படத்தின் மூலம் ஏற்கனவே பிரபலமான இயக்குனர் டீக்கி இயக்கியுள்ள புதிய படம் காட்டேரி. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். காட்டேரி தமிழ்...

By விக்னேஷ் · ·1 min read

யாமிருக்க பயமேன் படத்தின் மூலம் ஏற்கனவே பிரபலமான இயக்குனர் டீக்கி இயக்கியுள்ள புதிய படம் காட்டேரி. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.

காட்டேரி தமிழ் படம் ரிலீஸ் ஆன சில மணி நேரத்தில், டெலிக்ராம் செயலியில் காட்டேரி முழு திருடனமாக பகிர தொடங்கியது. மேலும் தமிழ் ராக்கர்ஸ், தமிழ் எம்வி மற்றும் மூவி ரூல்ஸ் போன்ற இணையத்தளங்களும், இன்டர்நெட்டில் லீக் செய்துள்ளது.

காட்டேரி தமிழ் திரைப்படம் இன்று கால கட்சி முதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பேய்களை வைத்து திரில்லர் காமெடி படம் என்று பார்த்தால், இதில் ஏதும் சிறப்பாக இல்லை. மேலும் காட்டேரி படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது.

கதைக்களமும் வழக்கமான கதையைப் போலவே உள்ளது. காட்டேரி படம் முழுக்க வரும் இசையும் சுமாராக இருக்கிறது. காமெடி நடிகர்கள் அதிகம் இருப்பதால், காட்டேரி படம் த்ரில்லை விட ஜாலியாக இருக்கிறது.

காட்டேரி படத்தில் மகேஷ் வேடத்தில் வைபவ், வரலக்ஷ்மி சரத்குமார், மாதவியாக சோனம் பஜ்வா, பூஜாவாக ஆத்மிகா, மணலி ரத்தோட், பொன்னம்பலம், கருணாகரன், ராஜேந்திரன், ரவிமரியா, மைம் கோபி, ஜான் விஜய், லொள்ளு சபா மனோகர், சேத்தன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

எஸ்.என்.பிரசாத் இசையமைக்க, ஒளிப்பதிவை பி.எஸ். வினோத் படத்தொகுப்பில் பிரவீன் கே.எல். காட்டர் தமிழ் முழு திரைப்படத்தை இன்று முதல் திரையரங்குகளில் பாருங்கள்.


Tamilrockers Tamil Movies Download 2022தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்த படங்கள்News of Kaatteri Full Movie in TelegramNews of Kaatteri Full Movie TamilrockersTamilrockers Movies Download 2020News of Kaatteri Full Movie Leaked onlinetamilrockers 2022 tamil movies
View full article on தமிழ் செய்திகள்