பொழுதுபோக்கு

காத்து வாக்குல ரெண்டு காதல் படம் தமிழ் ராக்கர்ஸ் ஆன்லைனில் கசிய விட்டுள்ளது

காத்து வாக்குல ரெண்டு காதல் தமிழ் திரைப்படம் நயன்தாரா மற்றும் சமந்தா என இரு அசத்தலான நடிகைகளுடன் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் இன்று...

By விக்னேஷ் · ·1 min read

காத்து வாக்குல ரெண்டு காதல் தமிழ் திரைப்படம் நயன்தாரா மற்றும் சமந்தா என இரு அசத்தலான நடிகைகளுடன் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ள படம் இன்று வெளியாகியுள்ளது.

வழக்கம் போல் படத்தின் அதிகாலை காட்சி சென்னையில் ரிலீஸ் ஆனதால், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை சேர்ந்தவர்கள் காத்து வாக்குல ரெண்டு காதல் முழு படத்தையும் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ள ஆன்லைனில் கசியவிட்டுள்ளனர்.

இந்த படத்திற்கு விமர்சனம் கலவையாக வந்துள்ளது, ஒரு சிலர் சமந்தாவிற்காக வந்தோம், ஒரு முறை பார்க்கலாம், என்று தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காத்து வாக்குல ரெண்டு காதல் தமிழ் படம் வெளியான சில மணி நேரங்களிலேயே ஆன்லைனில் கசிந்தது, இது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அனிருத் சூப்பர் கூல் இசையில் விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் இன்று வெளியாகி திரையரங்குகளில் பெரும் கூட்டத்தை கூட்டி வருகிறது, படம் வெற்றியடைந்தால் நல்லது.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு சேதுபதி, நயன்தாரா, விக்னேஷ் சிவன், அனிருத் ஆகியோர் இணைவது இணைந்து குறிப்பிடத்தக்கது. இவர்களைக் கூட்டணியில் வெளியான நானும் ரவுடி தான் படம் காமெடியில் பெற்றது.

தமிழ் யோகி, மூவிஸ்டா, தமிழ் ராக்கர்ஸ், தமிழ் எம்வி மற்றும் மூவி ருல்ஸ் போன்ற திருட்டு இணையதளங்களில் இப்படம் கசிந்துள்ளது. இந்த இணையதளங்கள் அனைத்தும் பிரபலமானவை, மேலும் அவற்றில் பல இணையதளங்களில் பாதுகாப்பற்ற இணையதளங்கள் உள்ளன, இது உங்கள் சாதனங்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்.

இந்த இணையதளங்கள் மூலம் திரைப்படத்தைப் பார்ப்பது நல்லதல்ல. நல்ல காமெடி படமான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை ஆன்லைனில் பார்ப்பதற்குப் பதிலாக பெரிய திரையில் நண்பர்களுடன் அதிகம் ரசிக்கலாம்.


Tamilrockers Tamil Movies Download 2022Tamilrockers Movies Download 2020காத்து வாக்குல ரெண்டு காதல் (2022) தமிழ் படம்tamilrockers 2022 tamil movies
View full article on தமிழ் செய்திகள்