பொழுதுபோக்கு

ஹாஸ்டல் (2022) தமிழ் படம் தமிழ் ராக்கர்ஸ் வெப்சைட் ஆன்லைனில் கசிய விட்டுள்ளது.

மலையாளத்தில் வெளியான ஹிட் படம் "ஆதி கப்யரே கூடமணி" படத்தின் தமிழ் ரீமேக் தான் "ஹாஸ்டல்" படம். அசோக் செல்வன் மற்றும் பிரியா பவானி சங்கர் ஜோடியாக நடித்துள்ள இந்த...

By விக்னேஷ் · ·1 min read

மலையாளத்தில் வெளியான ஹிட் படம் "ஆதி கப்யரே கூடமணி" படத்தின் தமிழ் ரீமேக் தான் "ஹாஸ்டல்" படம். அசோக் செல்வன் மற்றும் பிரியா பவானி சங்கர் ஜோடியாக நடித்துள்ள இந்த படம் ஒரு காமெடி பேய் படமாக எடுத்துள்ளனர்.

படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை என்றாலும், திரையரங்கில் ஓரளவு ரசிகர்கள் கூட்டம் இருந்தது. இந்நிலையில், மூன்று காட்சிகள் முடிந்த பிறகு, தமிழ் ராக்கர்ஸ், தமிழ் எம்வி, மூவி ரூல்ஸ் போன்ற வெப்சைட் ஹாஸ்டல் (2022) தமிழ் முழு படத்தையும் இலவசமாக டவுன்லோட் செய்து பார்க்க நான்கு வகையான எச் டி ப்ரிண்டில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் மொபைலில் சுலபமாக பார்க்க கம்மியான அளவிலும் படத்தை டவுன்லோட் செய்துகொள்ள எச் டி பிரிண்ட் வைத்துள்ளனர். இது தயாரிப்பு தரப்பிற்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹாஸ்டல் (2022) தமிழ் படத்தின் கதை சுருக்கும்: பிரியா பவானி சங்கரை தனது ஆண் விடுதிக்கு கூட்டிக்கொண்டு வரும் அசோக் செல்வன், பின் எப்படி வெளியே கூட்டி செல்கிறார் என்பதை வைத்து கதை அமைத்துள்ளனர்.

கண்டிப்பான ஹாஸ்டல் வார்டன், சகா தோழர்கள் இதற்கிடையில் பேயும் சேர்ந்துகொள்கிறது கதையில். இதை வைத்து எந்த அளவிற்கு காமெடி செய்யமுடியுமோ, அதை முயற்சித்துள்ளனர்.

அசோக் செல்வன், விடுதியில் தங்கி படித்து வருகிறார், வட்டிக்கு ஜாமீன் கையெழுத்துப் போட்டு பிரச்சினையில் மாட்டிக்கொள்கிறார். பிறகு பணத்திற்கு எடுக்கும் முயற்சியில், பிரியா பவானி சங்கரை விடுதிக்கு அழைத்து வருகிறார், பிறகு நடப்பது தான் கதை.

அசோக் செல்வன் மற்றும் பிரியா பவானி சங்கர், நடிப்பில் அசத்தியுள்ளார். சதீஷின் வழக்கமான மொக்கை காமெடி, நாசர் மற்றும் முனீஷ்காந்த் காட்சிகள் ரசிக்கும் அளவிற்கு உள்ளது.

இந்த படத்தை ஒருமுறை பார்க்கும் அளவிற்கு தான் இருக்கிறது. ஹாஸ்டல் (2022) தமிழ் படத்துடன் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படமும் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை. படத்தின் ரிசல்ட் இப்படி இருக்க, தமிழ் ராக்கர்ஸ் இந்த இரண்டு படங்களையும் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ள கசிவிட்டுள்ளது வேதனைக்குரியது.


Tamilrockers Tamil Movies Download 2022தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்த படங்கள்ஹாஸ்டல் (2022) தமிழ் படம்Tamilrockers Movies Download 2020tamilrockers 2022 tamil movies
View full article on தமிழ் செய்திகள்