பொழுதுபோக்கு

தமிழ் ராக்கர்ஸ் தாராள பிரபு முழு படம் எச்டி பிரிண்ட் ஆன்லைனில் கசிந்தது

பொதுவாக தமிழ் புதிய திரைப்படங்கள் வர இருத்தியில் ரிலீஸ் ஆகும், இந்த வெள்ளிக்கிழமை கோலிவுட்டின் பெரிய திரைகளில் ஹரிஷ் கல்யாணின் "தாராள பிரபு" படம் , சிபி...

By விக்னேஷ் · ·1 min read

பொதுவாக தமிழ் புதிய திரைப்படங்கள் வர இருத்தியில் ரிலீஸ் ஆகும், இந்த வெள்ளிக்கிழமை கோலிவுட்டின் பெரிய திரைகளில் ஹரிஷ் கல்யாணின் "தாராள பிரபு" படம் , சிபி சத்தியராஜின் "வால்டர்", விக்ரம் பிரபுவின் "அசுரகுரு" படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கிறது. பாக்ஸ் ஆபிஸ் வசூலைப் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் தாராள பிரபு முழு படத்தையும் பதிவிறக்கம் செய்ய கசியவிட்டுள்ளது.

கிருஷ்ணன் மரிமுத்து இயக்கிய, ஹரிஷ் கல்யாணின் "தாராள பிரபு" திரைப்படம் ஆயுஷ்மான் குரானாவின் பாலிவுட் படமான விக்கி டோனர் ரீமேக் ஆகும். இந்த படம் விந்து தானத்தை பற்றிய கதையுடன் மக்கள் சிரிக்கவைக்கும் அளவிற்கும் நகைச்சுவை நிறைந்துள்ளது. விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான பின் பல படங்களில் ஹரிஷ் கல்யாண் நடிக்கிறார்.

பல தொழிலாளர்களின் கடின உழைப்பையும் பணத்தையும் வீணடிக்க ஒவ்வொரு துறையிலும் அதன் ஸ்பாய்லர் உள்ளது. அதேபோல், தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் வழக்கம் போல், சைபர் தாக்குதலால் தாராள பிரபு திரைப்படத்தின் தயாரிப்பாளர்களின் நம்பிக்கையை கெடுத்தனர்.

ஒவ்வொரு வாரமும் தியேட்டர்களில் வெளியாகும் புதிய படங்களை ஆன்லைன் பைரசி வலைத்தளங்களான தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ் யோகி வலைத்தளங்கள் புதிய தமிழ் திரைப்படங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்ய தங்கள் வலைத்தளங்களில் கசிய விடுகிறார்கள்.

இவர்களின் புதிய வெளியீடு இந்த வாரம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன எந்த ஒரு படமும் தப்பவில்லை, பின் வரும் படங்கள் தாராள பிரபு முழு படம் ஆன்லைன் , அசுரகுரு முழு படம் ஆன்லைன் , வால்டர் முழு படம் ஆன்லைன் அனைத்தும் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் இலவசமாக பல வகை எச்டி பதிப்புகளில் கசிய விட்டுள்ளனர்.

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக தடம் புகழ் தன்யா ஹோப் மற்றும் பத்மபூஷன் விவேக் ஆகியோர் நடித்துள்ளனர். மெஹந்தி சர்க்கஸ், மாநகரம் ஒளிப்பதிவாளர் செல்வகுமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு முக்கிய பங்கு. நாயகன் விளையாட்டாக தனது விந்தணுக்களை தானம் செய்கிறார், பின் இதனால் தனது காதல் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகள் தான் படத்தின் சுவாரசியம்.

தாராள பிரபு படம் downloadNews of Dharala Prabhu Full Movie Online Download in Tamilrockersதாராள பிரபு full movie tamirockersTamilrockers leaked Dharala Prabhu Full Movie Onlinedharala prabhu full movie tamirockersதாராள பிரபு திரைப்படம்dharala prabhu movie downloadதாராள பிரபு tamil movie free downloaddharala prabhu tamil full movie downloadதமிழ் ராக்கர்ஸ் லீக் செய்த படங்கள்தாராள பிரபு முழு படம் தமிழ் ராக்கர்ஸ்News of Dharala Prabhu Full Movie Online Download in Tamilyogidharala prabhu movie tamil downloadதாராள பிரபு tamil movie full hd download 2020தாராள பிரபு movie downloadNews of Dharala Prabhu Full Movie Online Download in Movierulzdharala prabhu movie download tamilrockersதாராள பிரபு tamil movie downloadதாராள பிரபு திரைப்படம் downloaddharala prabhu tamil movie full hd download 2020dharala prabhu tamil movie download tamilrockersdharala prabhu tamil movie free downloadதாராள பிரபு full movie downloadDharala Prabhu Full Movie Online Tamilrockersதமிழ் ராக்கர்ஸ்Dharala Prabhu Movie Tamilrockersதமிழ் ராக்கர்ஸ் 2020
View full article on தமிழ் செய்திகள்