பொழுதுபோக்கு

ஜிப்ஸி முழு படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆனது

ஜிப்ஸி முழு படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆனது: இன்று உலகெங்கிலும் ரிலீஸ் ஆன ஜிப்ஸி படம் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படம்...

By புருசோத்தமன் · ·1 min read


ஜிப்ஸி முழு படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆனது:
இன்று உலகெங்கிலும் ரிலீஸ் ஆன ஜிப்ஸி படம் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படம் வெளிவந்த சில மணி நேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் ஜிப்ஸி முழு படத்தையும் ஆன்லைனில் கசியவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

சமூகத்தில் அன்றாட நடக்கும் நிகழ்வுகளை தத்ரூபமாக காட்சி அமைத்துள்ளார் இயக்குனர் ராஜு முருகன். ஒரு மாவட்டத்தில் நடந்த கலவரத்தை பற்றியும், இதனால் பாதிப்படையும் மக்கள் எந்த வகையில் வாழ்க்கையில் துன்ப படுகிறார்கள் என்பதை எடுத்து காட்டியுள்ளனர்.

நடிகர் ஜீவா நடித்த படங்களில் இது ஒரு முக்கிய படமாக இருக்கும், சமூக பிரச்சனைகள் குறை கூறும்பது எதார்த்தமாக நடித்துள்ளார். படத்தில் நடித்த ஓவ்வொரு கதாபாத்திரங்களும் உண்மையான கதாபாத்திரங்கள் போலவே நினைக்க தூண்டும் அளவிற்கு அனைவரும் நடித்துள்ளனர்.

வழக்கம் போல் இந்த படத்திற்கும் வெளியீட்டிற்கு முன்னர் சிலர் சர்ச்சைக்குரிய படமாக இருக்கும் என அரசியல் வாதிகள் கூறினார், ஆனால் இதில் யாரையும் குறிப்பிட்டு காட்சி படுத்தவில்லை. குஜராத் கலவரத்தை பெருமளவிற்கு நினைவூட்டுவதாக இருக்கிறது மக்கள் கருது தெரிவித்துள்ளனர்.

இது போன்ற படங்கள் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் கசிவதால் மக்கள் தியேட்டர் வந்து படம் பார்ப்பது குறையும் அபாயம் ஏற்படும். இயக்குனர் ராஜு முருகனின் முந்தய படம் ஜோக்கர், கருணை கொலையை மையமாக வைத்து வந்த படம். இதற்கு மிக தெளிவான கதைக்களத்தை உருவாக்கி வெற்றியடைய செய்தார். ஜிப்ஸி படம் இன்று தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் பல வகை எச்டி பிரிண்டுகளை இலவசமாக பார்க்க லீக் செய்துள்ளனர்.

மக்கள் படங்களை இணையத்தில் பார்க்காமல் திரையரங்குகளில் பார்ப்பதனால் தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைய மாட்டார்கள் மற்றும், இவர்கள் இது போன்ற படங்கள் தயாரிக்க முன்வருவார்கள். படங்கள் ரிலீஸ் ஆகி சில நாட்களில் ஒரிஜினல் பதிப்புகள் அமேசான் பிரைம் மற்றும் நெட் ஃப்ளிக்ஸ் போன்ற இணையதளங்களில் பார்க்கலாம்.

Gypsy Tamil Movie ReviewNews of Gypsy Full Movie Download Leaked in Tamilrockersஜிப்ஸி படம் எப்படி இருக்குGypsy Full Movie Movie Leaked in Tamilrockersதமிழ் ராக்கர்ஸ் லீக் செய்த படங்கள்Gypsy Tamil full movie in Tamilrockers websiteTamilrockers Leaked movies 2020Tamilrockers leaked Gypsy Full movie onlineஜிப்ஸி தமிழ் படம் (2020)நடிகர் ஜீவாஜிப்ஸி முழு படம் தமிழ் ராக்கர்ஸ்
View full article on தமிழ் செய்திகள்