பொழுதுபோக்கு

எட்டுத்திக்கும் பற முழு படம் தமிழ் ராக்கர்ஸ் வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்ய கசிந்துள்ளது

எட்டுத்திக்கும் பற முழு படம் தமிழ் ராக்கர்ஸ் வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்ய கசிந்துளளது.: தொடர்ந்து வெளிவரும் புதிய தமிழ் திரைப்படங்களை தமிழ் ராக்கர்ஸ் தனது...

By புருசோத்தமன் · ·1 min read

எட்டுத்திக்கும் பற முழு படம் தமிழ் ராக்கர்ஸ் வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்ய கசிந்துளளது.: தொடர்ந்து வெளிவரும் புதிய தமிழ் திரைப்படங்களை தமிழ் ராக்கர்ஸ் தனது இணையத்தளத்தில் கசிய விடுவது வாடிக்கை. இந்த வாரம் சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த புதிய தமிழ் படம் எட்டுத்திக்கும் பற, இந்த திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் முழுவதையும் ஆன்லைனில் கசிய விட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில், சமூகத்தில் உள்ள சிக்கல்களை எதிர்கொள்ளும் காதலர்கள் மற்றும் அவர்கள் அதை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதை இயக்குனர் படமாக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை இயக்கியவர் புதுமுக இயக்குனர் கீரா.

எட்டுத்திக்கும் பற திரைப்படத்தில் முக்கிய காதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி, சாந்தினி, முனீஷ்காந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வெளிவந்து இரண்டே நாட்களில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் கசிந்துள்ளது என்பது தயாரிப்பாளருக்கு மிகுந்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இவ்வாறு அனைத்து திரைப்படங்களும் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியாவதால், திரையரங்குகளில் வசூல் கண்டிப்பாக குறைய வாய்ப்புள்ளது.

திரைப்படங்களை தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பார்ப்பதை விட, அமேசான் ப்ரைம் போன்ற தளங்களில் பார்க்கலாம்.


Ettu Thikkum Para Full Movie online in TamilrockersEttu Thikkum Para full movie download in Tamilrockerstamilrockers new url 2020Tamilrockers Leaked Ettu Thikkum Para Full Movie to watch onlineTamilrockers Leaked Movies Onlineஎட்டுத்திக்கும் பற முழு படம்தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்த படங்கள்Ettu Thikkum Para movie collection reportTamilrockers Leaked movies 2020tamilrockers 2020 tamil moviesTamilrockers Movies Download 2020Tamilrockers Leaked Ettu Thikkum Para Full movie OnlineEttu Thikkum Para Full Movie Download Online Leaked by TamilrockersEttu Thikkum Para movie latest newsTamilrockers Leaked Tamil Movies Onlineதமிழ் ராக்கர்ஸ்Ettu Thikkum Para in Tamilrockers Downloadதமிழ் ராக்கர்ஸ் 2020
View full article on தமிழ் செய்திகள்