பொழுதுபோக்கு

திரௌபதி தமிழ் முழு படம் 5.1 எச்டி பிரிண்ட் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தற்காப்பிற்காக, மாநிலத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டுள்ள நிலையில், தமிழ் ராக்கர்ஸ் மட்டும் இயங்கி கொண்டிருக்கிறது. ஆம்...

By புருசோத்தமன் · ·1 min read

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தற்காப்பிற்காக, மாநிலத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டுள்ள நிலையில், தமிழ் ராக்கர்ஸ் மட்டும் இயங்கி கொண்டிருக்கிறது. ஆம் இன்று தமிழ் ராக்கர்ஸ் திரௌபதி படத்தின் 5.1 எச்டி பிரிண்ட்களை இலவசமாக பதிவிறக்கம் செய்ய வெளியிட்டுள்ளனர்.

திரௌபதி தமிழ் முழு படமும் டவுன்லோட் இப்பொழுது தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் ஒரிஜினல் 5.1 ஆடியோ தரத்தில் வெளியாகி உள்ளது. திரௌபதி தமிழ் படம் ரிலீஸ் ஆன நாள் 28ஆம் தேதி பிப்ரவரி மாதம் 2020. இதில் ரிச்சர்ட், ஷீலா ராஜ்குமார் மற்றும் கருணாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

திரௌபதி படம் ரிலீஸ் ஆகும் முன்னரே, இது ஜாதி கலவரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள படம், வெளிவருவதற்கு சில தடங்குகள் வந்தன, ஆனால் படம் ரிலீஸ் ஆகி முதல் காட்சிக்கு பின், அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையில் படம் அமைந்திருந்தது.

ஜாதி கலவரம் பற்றி அதிகம் இல்லாமல், சமூகத்திற்கு ஏற்ற ஒரு நல்ல கதையை இயக்கி இருந்தார் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மோகன். குறைந்தது 300 தியேட்டர்களில் இந்த படம் ரிலீஸ் ஆகி பின் இரண்டாவது வாரத்தில் இன்னும் கூடுதல் தியேட்டர்கள் கிடைத்து நல்ல வசூல் சாதனை படைத்தது.

திரௌபதி படம் ரிலீஸ் ஆகி ஒரு மாதம் ஆகும் நேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் ஒரிஜினல் பதிப்புகளை இன்று தனது இணையத்தளத்தில் ரிலீஸ் செய்துள்ளது, பெரிய நஷ்டம் இப்பொழுது இல்லை. வசூல் குறைந்த நிலையில், தியேட்டர்களில் இருந்து வெளியே செல்லும் முன் கொரோனா வைரஸ் பாதுகாப்பிற்காக தியேட்டர்கள் எதுவும் திறக்கவில்லை.

தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் தடை செய்யாமல் ws வலைதளத்தில் இன்னும் இயங்கி கொண்டிருப்பது ஆச்சிரியத்தை அளிக்கின்றது.


திரௌபதி தமிழ்படம் (2020)திரௌபதி தமிழ் படம் (2020)தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்த படங்கள்Draupathi Full Movie Movie Leaked in Tamilrockersதிரௌபதி தமிழ் முழு படம் தமிழ் ராக்கர்ஸ்தமிழ் ராக்கர்ஸ்தமிழ் ராக்கர்ஸ் 2020
View full article on தமிழ் செய்திகள்