பொழுதுபோக்கு

டாக்டர் தமிழ் படம் தமிழ் ராக்கர்ஸ் டவுன்லோட் லீக் ஆனது

சிவகார்த்திகேயனின் டாக்டர் தமிழ் திரைப்படம் தியேட்டர்களில் வெளியிடப்பட்டது, சில நகரங்களில் அதிகாலை 7 மணிக்கு காட்சிகள் திரையிடப்பட்டது. படம் வெளியான சில...

By புருசோத்தமன் · ·1 min read

சிவகார்த்திகேயனின் டாக்டர் தமிழ் திரைப்படம் தியேட்டர்களில் வெளியிடப்பட்டது, சில நகரங்களில் அதிகாலை 7 மணிக்கு காட்சிகள் திரையிடப்பட்டது. படம் வெளியான சில நிமிடங்களில், தமிழ் ராக்கர்ஸ், தமிழ் யோகி உட்பட பல இணையத்தளங்கள் டாக்டர் தமிழ் முழு படத்தையும் லீக் செய்துள்ளனர்.

டாக்டர் தமிழ் படத்தை பார்த்த பெரும்பாலான பார்வையாளர்கள் படத்தை முழுமையாக சிரித்து ரசித்ததாக கூறினார்கள். ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு சிவகார்த்திகேயன் தனது ரசிகர்களுக்கு அளித்த ஒரு நல்ல தரமான படமாக அமைந்துள்ளது.

சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள டாக்டர் படத்தை இயக்கியுள்ளார் நெல்சன், அனிருத் இசையமைத்துள்ளார் மேலும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்திருந்தது வெளியீட்டுள்ளது.

டாக்டர் (2021) தமிழ் திரைப்படம் ஒரு அதிரடி த்ரில்லர் படம், ஆனால் நகைச்சுவை மையமாக வைத்து வயிறு குலுங்க அருமையான கதை களத்தில் சிரிக்க வைத்துள்ளார் இயக்குனர் நெல்சன்.

படத்தின் முதல் பாகம் முழுவதும் நம்மை சிரிக்க வைக்கிறது, இரண்டாம் பகுதியில் சீரியஸ் காட்சிகள் இருப்பதால், ரசிகர்கள் எதிர்பார்த்த காமெடி இரண்டாம் பக்கத்தில் இல்லை, இருந்தாலும் சுவாரசியமாக கிளைமாக்ஸ் முடிந்தது. ஒரு நல்ல காமெடி படத்தை தமிழ் ராக்கர்ஸ், தமிழ் யோகி, ஐ போம்மா, இசைமணி போன்ற இணையதளங்கள் டாக்டர் தமிழ் படம் ஆன்லைன் டவுன்லோட் செய்ய ஸ்ட்ரீமிங் செய்துள்ளனர், இது வேதனையான ஒன்று.

டாக்டர் படத்தின் பாடல்கள் வெளியான நாள் முதல், அதிக ரசிகர்களை கவர்ந்தது. இதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், சிவகார்த்திகேயன் தனது பங்களிப்பை தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியராக டாக்டர் திரைப்படத்திற்கு வழங்கியுள்ளார்.

டாக்டர் டிரெய்லரிலிருந்து, மனிதர்களின் உறுப்பு கடத்தலின் உள்ளடக்கத்தை டாக்டர் கையாளுகிறார் என்பது தெளிவாக தெரிகிறது. டாக்டர் தமிழ் திரைப்பட விமர்சனம் - சிரிப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு வணிக பொழுதுபோக்கு படம் என்று சொல்லலாம். படம் முழுவதும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வருட தொடக்கத்தில், மார்ச் 26 ஆம் தேதி படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, சில நாட்களுக்கு முன்பு, டாக்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்படுவதாக படக்குழு அறிவித்தது.

தாமதத்திற்கு பிறகு, சிவகார்த்திகேயனின் டாக்டர் தமிழ் திரைப்படம் இன்று வெளியாகிறது. திரையரங்குகள் விசில் மற்றும் சிரிப்புடன் அதிர்ந்தன.

முக்கிய வேடங்களில் சிவகார்த்திகேயன், வினய் ராய், பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு, மிலிந்த் சோமன், இளவரசு, ஷாஜி சென் சிறப்புத் தோற்றம், தீபா சங்கர், ரெடின் கிங்ஸ்லி, அருண் அலெக்சாண்டர், அர்ச்சனா சந்தோக், ஜாரா வினீத், ரகு ராம், ராஜீவ் லக்ஷ்மன் ஆகியோர் நடிக்கின்றனர்.

டாக்டர் தமிழ் படத்தை குடும்பத்துடன் படம் பார்க்கலாம். டாக்டர் தமிழ் முழு திரைப்படத்தையும் பெரிய திரையில் கண்டு மகிழுங்கள், தமிழ் ராக்கர்ஸ் தளத்தில் பார்ப்பதனால் நல்ல சவுண்ட் குவாலிட்டி கிடைப்பது கடினம்.


தமிழ் ராக்கர்ஸ் தமிழ் படம் டவுன்லோட்தமிழ் ராக்கர்ஸ் மூவி டவுன்லோட் 2020தமிழ் ராக்கர்ஸ் மூவி டவுன்லோட்தமிழ் ராக்கர்ஸ் 2020 புல் மூவி டவுன்லோட்தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்த படங்கள்Tamilrockers Leaked movies 2020Doctor Tamil Full Movie in TamilyogiWatch டாக்டர் தமிழ் Full Movie Online in Tamilதமிழ் படம் திரைப்படம் downloadtamilrockers 2020 tamil moviesTamilrockers Movies Download 2020டாக்டர் (2021) தமிழ் படம்தமிழ் ராக்கர்ஸ் 2020Doctor tamil Full Movie leaked by Tamil rockers
View full article on தமிழ் செய்திகள்