பொழுதுபோக்கு

டைரி (2022) தமிழ் படம் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் லீக் ஆனது

டைரி என்பது அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கிய ஒரு ஹாரர் த்ரில்லர் வகை படம். இப்படத்தில் அருள்நிதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார் மற்றும் ஃபைவ்ஸ்டார்...

By விக்னேஷ் · ·1 min read

டைரி என்பது அறிமுக இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கிய ஒரு ஹாரர் த்ரில்லர் வகை படம். இப்படத்தில் அருள்நிதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார் மற்றும் ஃபைவ்ஸ்டார் கதிரேசன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

டைரி தமிழ் படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று கொண்டிருக்கும் இதே சமயத்தில், தமிழ் ராக்கர்ஸ், தமிழ் யோகி மற்றும் பல இணையதளங்களில் லீக் செய்யப்பட்டுள்ளது.

படத்தின் கத்தி சுருக்கம்: அருள்நிதி ஒரு போலீஸ் அதிகாரி, தீர்க்கப்படாத பழைய கொள்ளை வழக்கை தனது முதல் வழக்காக எடுத்துக்கொள்கிறார். அதற்கு ஒரு குறிப்பிட்ட காரணம் பின்னர் தெரியவருகிறது, அவர் எப்படி வழக்கை வெற்றிகரமாக முடிக்கிறார் என்பது கதையின் மையக்கருவாக அமைகிறது.

படத்தின் ஆரம்பம் சுமாராக சென்றாலும், சில திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்கிறது, எனினும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கும் அருள்நிதி, இந்த படத்தில் சிறப்பாக அசத்தி இருக்கிறார். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் டைரி படத்தை பார்த்தால், ஒரு நல்ல திரில்லர் படத்தை கானலாம்.

படம் வெளியாகி இரண்டே காட்சிகள் முடிந்த நிலையில், பலரும் டைரி படத்தை மொபில் மற்றும் சில ரெகார்டிங் கருவிகள் மூலம் முழு படத்தையும் பதிவு செய்து இன்டர்நெட்டில் லீக் செய்துள்ளனர்.

டைரி போன்ற திரில்லர் படத்தை திரையரங்குகளில் பார்ப்பதே சிறந்தது, இதன் மூலம் பெரிய திரையில் நல்ல இசையில் ரசிக்க முடியும்.


தமிழ் ராக்கர்ஸ் மூவி டவுன்லோட் 2020Tamilrockers Tamil Movies Download 2022diary Tamil movie download isaiminiடைரி முழு படம் டவுன்லோட்டைரி படத்தின் முதல் Reviewதமிழ் ராக்கர்ஸ் மூவி டவுன்லோட்தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்த படங்கள்diary movie download in tamilrockersdiary (2022) Tamil Full Movie Download Leaked onlineடைரி சாங் டவுன்லோட்diary Movie Download TamilrockersTamilrockers Movies Download 2020டைரி mp3 சாங்ஸ் டவுன்லோட்tamilrockers 2022 tamil moviesடைரி படம் டவுன்லோட் hdடைரி விமர்சனம்
View full article on தமிழ் செய்திகள்