பொழுதுபோக்கு

தனுஷின் கர்ணன் தமிழ் முழு படத்தை தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்துள்ளனர்

தனுஷின் அசாதாரண நடிப்புடன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் (2021) தமிழ் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் இருவேறு விமர்சனங்கள் ரசிகர்கள்...

By புருசோத்தமன் · ·1 min read

தனுஷின் அசாதாரண நடிப்புடன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் (2021) தமிழ் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் இருவேறு விமர்சனங்கள் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

கொரோனா பாதிப்பால் திரைக்கு மக்கள் வரும் நிலை குறைய தொடங்கும் முன்பாகவே, தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்கள் கர்ணன் தமிழ் படத்தின் எச் டி பதிப்புகளை இணையத்தில் லீக் செய்துள்ளனர்.

அசுரன் படத்தை எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம், எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. எந்த ஒரு எதிர் பார்ப்பும் இல்லாமல் சென்ற ரசிகர்கள் வெகுவாக கொண்டாடினார்கள்.

எப்போதும்போல, தனுஷ் தனது முழுமையான முயற்சியால் இந்த பாத்திரத்தை மாற்றியமைத்து, கர்ணனின் வாழ்க்கையை கிட்டத்தட்ட வாழ்ந்துள்ளார்.

யோகி பாபு மற்றும் லால், இருவருக்கும் நல்ல கதாபாத்திரம் படத்தில் அமைக்கப்பட்டுள்ளது. லால் ஏற்கனவே ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர், இந்த படத்திலும் சிறப்பாக நடித்துள்ளார்.

காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வரும் யோகி பாபு, இந்த படத்தில் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கர்ணன் படம் யோகி பாபுவிற்கு ஒரு நல்ல குணச்சித்திர படமாக இருக்கும்.

மேலும் இந்த படத்தின் வெற்றிக்கு சந்தோஷ் நாராயணனின் இசையை கருத்தில் கொள்ள வேண்டும். "கண்டா வர சொல்லுங்க கர்ணனை கையோடு கூட்டி வாருங்கள்" பாடல் ஏற்கனவே லட்சக்கணக்கானவர்கள் யூடியூப் தளத்தில் பார்த்து ரசித்துள்ளனர்.

முதல் நாள் காட்சிகளில் மட்டுமே தியேட்டர்களில் அரங்கம் நிறைந்தது. கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், ஏப்ரல் 10 2021 முதல் 50% சதவிகிதம் மட்டும் அனுமதிக்க பட்டுள்ளது.

இந்நிலையில் கர்ணன் தமிழ் முழு படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணயத்தளங்கள் கசியவிட்டுள்ளது, படக்குழுவிற்கு அதிர்ச்சி மட்டுமில்லாமல் வசூலும் குறையும் வாய்ப்பு அதிகம் உள்ளது.


தமிழ் ராக்கர்ஸ் தமிழ் படம் டவுன்லோட்Tamilrockers Leaked Tamil Movies 2021tamilrockers new url 2020tamilrockers 2021 tamil moviesTamilrockers Movies Download 2021கர்ணன் தமிழ் படம் தமிழ் ராக்கர்ஸ்தமிழ் ராக்கர்ஸ் மூவி டவுன்லோட்தமிழ் ராக்கர்ஸ் லீக் செய்த படங்கள்Tamilrockers Leaked movies 2021tamilrockers 2020 tamil moviesTamilrockers Movies Download 2020தமிழ் ராக்கர்ஸ் 2020
View full article on தமிழ் செய்திகள்