பொழுதுபோக்கு

காலேஜ் குமார் படத்தை விட்டுவைக்காத தமிழ் ராக்கர்ஸ்

காலேஜ் குமார் படத்தை விட்டுவைக்காத தமிழ் ராக்கர்ஸ்: நடிகர் பிரபு மற்றும் மதுபாலா நீண்ட இடைவெளிக்கு பின் இணைந்து நடிக்கும் படம் காலேஜ் குமார், இதில் ராகுல்...

By புருசோத்தமன் · ·1 min read


காலேஜ் குமார் படத்தை விட்டுவைக்காத தமிழ் ராக்கர்ஸ்:
நடிகர் பிரபு மற்றும் மதுபாலா நீண்ட இடைவெளிக்கு பின் இணைந்து நடிக்கும் படம் காலேஜ் குமார், இதில் ராகுல் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார், இவருக்கு ஜோடியாக பிரியா நடித்துள்ளார். நேற்று ரிலீஸ் ஆன இந்த காலேஜ் குமார் முழு படத்தையும் தமிழ் ராக்கர்ஸ் பல எச்டி பிரிண்டில் லீக் செய்துள்ளது.

பெரிய ஹீரோ படங்களே தமிழ் ராக்கர்ஸ் இணையதள லீக்கில் இருந்து தப்பிக்க முடியவில்லை, ஆனால் காலேஜ் குமார் போன்ற சிறிய பட்ஜெட் படங்களும் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் கசிந்தால், சிறு தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமா துறையில் தாக்குபிடிப்பது மிகவும் கடினம்.

வேறு சில படங்களால் இந்த படத்திற்கு பெரிய அளவில் திரையரங்குகள் கிடைக்கவில்லை, எனினும் ஆன்லைனில் காலேஜ் குமார் படம் கசிந்துள்ளது தயாரிப்பாளர் மற்றும் நடிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சி. இந்த படத்தை ஹரி சந்தோஷ் இயக்கியுள்ளார், இந்த படத்தை தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் படமாக்க பட்டுள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி காலேஜ் குமார் படத்திற்கு இசை அமைத்துள்ளார். இவர் தமிழில் மதுர வீரன், லிசா மற்றும் தும்பா படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

காலேஜ் குமார் படத்தின் கதை மிக எளிதான கதை, தமிழ் மீடியத்தில் படித்த மாணவன் காலேஜ் படிப்பில் இருக்கும் ஆங்கிலத்தை படிக்க கஷ்டப்படுகிறான், படிக்காமல் அதிகம் சம்பாதிக்கும் மற்றவர்களை ஒப்பிடுகிறான், காதல் வயப்படுகிறான், ஒரு கட்டத்தில் தனது தந்தையை இவனுக்கு பதிலாக படிக்க அனுப்பி, இவன் வேலைக்கு செல்கிறான். இதை நகைச்சுவை கலந்த ஒரு குடும்ப படமாக அழகாக இயக்கியுள்ளார் இயக்குனர்.

இப்படி சலுப்பு தட்டாத இது போன்ற குடும்ப காமெடி படங்கள், அதிக திரையரங்கில் ரிலீஸ் ஆகாமல் இருப்பதை காட்டிலும், தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் கசிந்தது வேதனைக்குரியது.

News of College Kumar Tamil Full Movie Download Online in Tamilrockersதமிழ் ராக்கர்ஸ் லீக் செய்த படங்கள்Tamilrockers Leaked movies 2020College Kumar Full movie Online Download Leaked in TamilrockersNews of College Kumar Tamil Full Movie in HD Prints leaked by TamilrockersTamilrockers Movies Download 2020காலேஜ் குமார் படம் எப்படி இருக்குதமிழ் ராக்கர்ஸ்காலேஜ் குமார் படம் விமர்சனம்தமிழ் ராக்கர்ஸ் 2020
View full article on தமிழ் செய்திகள்