Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

பிக் பாஸ் தமிழ் 5 போட்டியாளர்கள் பெயர், பிக்பாஸ் தொடங்கும் தேதி

பிக்பாஸ் தமிழ் 5 போட்டியாளர்கள்

பிக் பாஸ் தமிழ் 5 போட்டியாளர்கள் மற்றும் பிக்பாஸ் தொடங்கும் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் பட்டியல் முழுமையாக தயாரிக்கப்பட்டுள்ளது, இதற்கு பிறகு புதிய நபர்களின் பேச்சிற்கு இடமில்லை.

இதற்கு முன் நடந்த விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியின் வீட்டை காட்டிலும், பிக் பாஸ் சீசன் 5 வீடு மிக பிரமாண்டமாக இருக்கும் என தகவுள்கள் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியின் பிக் பாஸ் 5 தமிழ் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது, வரும் மாதம் அக்டோபர் 3, 2021 தேதியில் விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்ப உள்ளது.

உறுதிப்படுத்தப்பட்ட போட்டியாளர்களின் பட்டியல்கள் ஓரளவு இறுதி பட்டியலாக இருந்தாலும்,  பிக் பாஸ் 5 தமிழ் போட்டியாளர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அக்டோபர் 2 அன்று விஜய் டிவியில் வெளியிடப்படும்.

பிக் பாஸ் தமிழ் 5 போட்டியாளர்கள்

பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்களின் பெயர்கள் மிலா, நமீதா மாரிமுத்து, ப்ரியா ராமன், இமான் அண்ணாச்சி, நிரூப் நந்தகுமார், அபிஷேக் ராஜா, பவானி ரெட்டி, கோபிநாத் ரவி, பிரியங்கா, தேஷ் பாண்டே மற்றும் சந்தோஷ் பிரதாப்.

உறுதிப்படுத்தப்பட்ட போட்டியாளர்கள் ஒரு பெரிய ஹோட்டலில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். போன வருடம் பிக் பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் இருபது நாட்களுக்கு மேல் தனிமை படுத்தப்பட்டார்கள்.

ஆனால் இந்த வருடம், சீசன் 5 தமிழ் போட்டியாளர்களை ஒரு வார காலம் மட்டுமே தனிமை படுத்தப்பட்டுள்ளனர்.

பிக் பாஸ் தமிழ் 5 போட்டியாளர்கள் பெயர், பிக்பாஸ் தொடங்கும் தேதி