Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

Bigg Boss 3 Tamil Vote: போட்டியாளர்களுக்கு வாக்களித்து காப்பாற்றுவது எப்படி?

Bigg Boss 3 Tamil Vote

பிக் பாஸ் 3 இல் போட்டியாளர்களுக்கு வாக்களிப்பது எப்படி: உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான தமிழ் பிக் பாஸ் ரசிகர்களின் கேள்வி, போட்டியாளர்களுக்கு வாக்களிப்பது எப்படி. இந்த வாரத்திலிருந்து எலிமினேஷன் நடைபெறுவதால் பார்வையாளர்கள் தங்களுக்கு பிடித்த போட்டியாளர்களுக்கு வாக்களிக்க ஆவலுடன் உள்ளனர். கடந்த இரு முறையும் வாக்களித்த மக்கள் இம்முறை வாக்களிக்கும் முன் பிக் பாஸ் தமிழ் சீசன் 3 க்கான விஜய் டிவியின் புதிய வாக்களிக்கும் முறையை அறிந்து கொள்வது அவசியம்.

பிக் பாஸ் 3 போட்டியாளர்களுக்கு வாக்களிப்பது எப்படி?

போட்டியாளர்களின் எலிமினேஷன் பரிந்துரைக்கு பிறகு, நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசன், ஏழு பெயர்களை கொண்ட இந்த  வார எலிமினேஷன் பட்டியலை அறிவித்தார். இந்த ஏழு பேரில், ஒருவர் ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்பட உள்ளார். சரியான நபரை அல்லது பிடித்த நபரைக் காப்பாற்ற பார்வையாளர்கள் வாக்களிக்கக்கூடிய நேரம் இது. இரு வேறு முறைகளை பின்பற்றி பிக் பாஸ் 3 போட்டியாளர்களுக்கு வாக்களிக்கலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 3 வாக்களிக்கும் முறை 1:

பார்வையாளர்கள் நீக்கப்படக்கூடாது என்று விரும்பும் குறிப்பிட்ட போட்டியாளரின் எண்களுக்கு மிஸ்ட் கால் கொடுப்பதன் மூலம் வாக்கை பதிவு செய்யலாம். போட்டியாளர்களில் ஒருவரை காப்பாற்ற பார்வையாளர்கள் விரும்பினால், குறிப்பிடப்பட்ட எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுத்தால் போதும். ஒரு நபர் ஒரு நாளைக்கு பத்து மிஸ்ட் கால் வழங்க முடியும், அது ஒரு போட்டியாளருக்கு அல்லது ஒன்றுக்கு மேற்பட்டதாகவும் இருக்கலாம். ஆனால் இது பத்து அழைப்புகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். நாமினேஷன் பட்டியலில் இருக்கும் ஏழு போட்டியாளர்களுக்கு வாக்களிக்கும் எண் பின்வருமாறு. 

1 ஜூலை 2019 முதல் 5 ஜூலை 2019 வரை எலிமினேஷன் பட்டியலில் உள்ள போட்டியாளர்கள்:

சேரன் - 8367796802

பாத்திமா பாபு - 8367796803

கவின் ராஜ் - 8367796804

மதுமிதா - 8367796806

மீரா மிதுன் - 8367796816

சாக்ஷி அகர்வால் - 8367796810

சரவணன் - 8367796812

பிக் பாஸ் தமிழ் சீசன் 3 வாக்களிக்கும் முறை - 2:

ஒவ்வொரு நாளும் இரவு 9:30 மணிக்கு நிகழ்ச்சியைப் பார்ப்பதைத் தவறவிட்ட பார்வையாளர்களுக்காக பிக் பாஸ் 3 தமிழை ஹாட்ஸ்டார் ஸ்ட்ரீமிங் செய்கிறது. ஹாட்ஸ்டார் பிக் பாஸ் 3 அமைப்பாளர்களின் விளம்பரத்திற்காக, போட்டியாளர்களைக் காப்பாற்ற ஹாட்ஸ்டார் வாக்களிப்பு முறை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு பார்வையாளரும் சனிக்கிழமை நள்ளிரவு வரை ஒரு நாளைக்கு 50 வாக்குகளை பதிவு செய்யலாம். 50 வாக்குகளும் ஒரு போட்டியாளருக்கு அல்லது பல போட்டியாளர்களுக்கு ஆதரவாக இருக்கலாம். மேலும் வாக்குகளின் படி, ஞாயிற்றுக்கிழமை எலிமினேஷன் நடக்கும். 

ஹாட்ஸ்டார் வழியாக போட்டியாளர்களை வாக்களிக்கும் முறை பின்வருமாறு:

  • ஆண்ட்ராய்டு தொலைபேசியில் ஹாட்ஸ்டார் செயலியை பதிவிறக்கவேண்டும்.
  • அடுத்து பின் வரும் ஏதேனும் ஒரு வலி மூலம் லாக் இன் செய்யவேண்டும்.
  • மின்னஞ்சல் கணக்கு -> தொலைபேசி எண் -> சமூக வலைதள கணக்கு.
  • பாஸ் தமிழ் பேனரைக் கிளிக் செய்வது செய்வதன் மூலம் வாக்கழிக்கும் பட்டனை கிளிக் செய்தாள் வாக்களிப்பு பூர்த்தி அடையும்.

Bigg Boss 3 Tamil Vote: போட்டியாளர்களுக்கு வாக்களித்து காப்பாற்றுவது எப்படி?