Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

வெளியானது தல அஜித்தின் விசுவாசம் செகண்ட் சிங்கிள்

வெளியானது தல அஜித்தின் விசுவாசம் செகண்ட் சிங்கிள்

இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் கூட்டணியில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் 'விசுவாசம்'. முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் போன்றவை வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலையும் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

இசையமைப்பாளர் டி இமான் இசையமைப்பில் முன்னதாக வெளியான பர்ஸ்ட் சிங்கிள் பாடலுக்கு போதிய வரவேற்பு கிடைக்காததால் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான 'வேட்டிக்கட்டு' என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை பாடகர் சங்கர் மகாதேவன் பாடியுள்ளார். இதன் பிறகு விரைவில் இந்த படத்தின் டீசரையும் படக்குழு வெளியிட உள்ளது. ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையவுள்ள இந்த படம் அஜித், நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ளது. 

வெளியானது தல அஜித்தின் விசுவாசம் செகண்ட் சிங்கிள்