Policy pages

  Disclaimer Policy   Privacy Policy   Terms and Conditions

Social Media

Twitter Facebook
Copyright தமிழ் செய்திகள் 2024.
All Rights Reserved

bigboss tamil: ஓவியாவிற்கு வாழ்த்துகளை பதிவிட்ட நடிகர்

ஆரவ் மற்றும் ஓவியா

டிவி ரியாலிட்டி நிகழ்ச்சி பிக் பாஸ் மூலம் புகழ் பெற்ற ஆரவ் மற்றும் ஓவியா, நிகழ்ச்சியில் இருந்த போதே பல சர்ச்சைகளை உண்டாக்கினார்கள்.  உள்ளேயும் வெளியேயும் தங்கள் உறவு குறித்து கடந்த காலங்களில் பல முறை தலைப்பு செய்திகளாக இருந்துள்ளனர். 

நடிகை ஓவியாவின் நலம் விரும்பியாக திகழும் நடிகர் ஆரவ், ஓவியாவின் 90 மிலி திரைப்படம் வெளியாவதற்கு முன்பு தனது ட்விட்டர் தளத்தில் தனது நல்வாழ்த்துக்களைத் பதிவேற்றி இருந்தார். சமீபத்திய வெளியீடான நகைச்சுவை படமான களவாணி 2 வெளியீட்டின் முன்பு தனது வாழ்த்துக்களை ட்விட்டர் தளத்தில் பதிவேற்றி உள்ளார் நடிகர் ஆரவ். 

தனது ட்விட்டர் தளத்தில் களவாணி பட அணிக்கு வாழ்த்துக்களை பதிவு செய்துள்ளார். நன்றி தெரிவிக்கும் வகையில் ஓவியா தனது ட்விட்டர் தளத்தில் பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார். களவாணி 2 மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

சற்குணம் இயக்கத்தில் வர்மன்ஸ் புரொடக்ஷன்ஸ் கீழ் களவாணி 2 வெளியிடப்பட்டது. முதல் பக்கத்தில் நடித்த முன்னணி நடிகர்களான சரண்யா பொன்னவன்னன், இளவராசு, கஞ்சா கருப்பு ஆகியோர் மீண்டும் திரையில் தோன்றி படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். இப்படத்தில் மணி அமுதவன், வி 2, வி ரொனால்ட் ரீகன் இணைந்து இசையமைத்துள்ளனர், மேலும் நடராஜன் சங்கரன் பின்னணி பதிவு செய்துள்ளார். 

bigboss tamil: ஓவியாவிற்கு வாழ்த்துகளை பதிவிட்ட நடிகர்